Day: August 4, 2022

விமானப் படையின் ஆளில்லா விமானம் (Air Force Drone) தியவன்னா ஓயாவில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது. நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டபோது பாதுகாப்புக்கான பயன்படுத்தப்பட்ட விமானமே தொழில்நுட்பக் கோளாறு…

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரணிலுக்கு வாக்களித்ததாக கூறப்படும் கறுப்பாடுகளை உடனடியாக கண்டுபிடியுங்கள். இது கட்சிக்கும் மக்களுக்கும் செய்த துரோகம். முடியாவிட்டால் நீங்கள்…

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின்…

பருப்பு, சினி, கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை கொழும்பு புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் தொழிற்சங்க குழு உறுப்பினர் தேவபுரன் தெரிவித்துள்ளார்.…

ஹட்டன் நகரின் டிக்கோயா வீதியில் அமைந்துள்ள கட்டடங்கள் இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளதால் அங்கிருப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிக்கோயா வீதி எம்.ஆர். நகர பகுதியில் இடிந்து விழும்…

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைத் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நாய் ஒன்றை கைக் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் நாயின் 4…

இங்கிலாந்தில் நடைபெறும் 22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சென்றுள்ள மற்றுமொரு இலங்கை வீரரும் மாயமாகியுள்ளார். மல்யுத்த அணியைச் சேர்ந்த வீரர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக…

கோவை செல்வபுரத்தை சேர்ந்த அருள்வாக்கு ஜோதிடர் பிரசன்னா , இவர் குபேரீஸ்வரர் அருள்வாக்கு மடத்தை நடத்தி வந்தார். பிரசன்னாவுக்கு, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கருப்பையா என்பவர்…

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புணாணை பொத்தனை பகுதியில் நேற்று புதன்கிழமை வீட்டின் சுவர் விழுந்ததில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரான் பிரதேச செயலாளர்…

நேற்றையதினம் கைதுசெய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலினை விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப்…