August 2022
  M T W T F S S
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  293031  

  இன்றைய செய்திகள்

  நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் வசிக்கும் 20 வயதுடைய சுந்தரலிங்கம் சசிதரன் என்ற இளைஞர் கடந்த 3 ஆம் திகதி காணாமல்போன நிலையில் இன்று (15) காலை நுவரெலியா சமூர்த்தி…

  டெங்கு நோய் தாக்கம் பெரியவர்களை விடவும் சிறியவர்களுக்கே அதிகமாக ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிறுவர் நல வைத்திய நிபுணர் பிரதீப் நவபாலசூரியன் இந்த விடயத்தினைக்…

  சீனாவின் ‘யுவான் வாங் 5’ ஆய்வுக் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட இலங்கை அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்திடம்…

  முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் மகள் லண்டனில் அண்மையில் தனது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளார். கருணா முதல் மனைவி மற்றும் பிள்ளைகள்…

  யாழில் திருமணம் முடிந்து இரண்டு வாரங்களின் பின்னர் கனடா திரும்பிய மணமகன், கனடா சென்று ஒரு மாதத்தில், தனது சட்டத்தரணி ஊடாக விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் ஒன்று…

  தனது 5 வயது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்யப் போவதாக மனைவியை அச்சுறுத்தி காணொளி ஒன்றை கணவன் வெளியிட்டுள்ளார். இவர் தனது மனைவிக்கு அனுப்பி அச்சுறுத்திய…

  இந்தோனிசியாவிற்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் அட்மிரல் ஜயந்த கொலம்பகேவை நியமிக்கப்படவுள்ளார். இதற்கான அனுமதியை நாடாளுமன்ற தெரிவுக்குழு வழங்கியுள்ளது. அதேவேளை ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவருக்கும் நாடாளுமன்ற…

  நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு நெருக்கடிக்கு தீர்வாக, கொழும்பு மாநகர சபை வளாகத்தில் தோட்டப் பயிர்ச் செய்கையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை மேயர்…

  அச்சுவேலி காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு நான்கு நாட்களின் பின் உயிரிழந்துள்ளது. மகாராஜா கௌரி என்ற குடும்பப் பெண்…

  முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தியதாக கூறப்படுகிறன்றன. முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா…

  பாடசாலை மாணவர்களுக்காக இன்று முதல் ‘சிசு செரிய’ உள்ளிட்ட அனைத்து பஸ்களும் திட்டமிட்ட நேர அட்டவணையின் பிரகாரம் சேவையில் ஈடுபடுமென இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. சுமார் 741…

  நுவரெலியா, லபுக்கலை பகுதியை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லபுக்கலை மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த…

  எரிபொருள் விலையில் இன்று மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 14 நாட்களுக்கு ஒருமுறை செய்யப்படும் திருத்தத்தின்படி எரிபொருள் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கமைய…

  கண்டி, லேக் சுற்றுவட்ட பகுதியில் உள்ள மிகப்பெரிய வீடொன்றில் தனியாக வசித்து வந்த 65 வயதுடைய கோடீஸ்வரப் பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்கொலை நேற்று பிற்பகல்…

  நாட்டில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கான மின்வெட்டு அட்டவணை இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U, பிரிவுகளுக்கு…

  மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகம் தரும் இனிய நாளாக இருக்க போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் கனவுகள் நிறைவேறக்கூடிய வழிகள் தெரியும். உத்தியோகத்தில்…

  2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தமிழரின் வரலாற்றில் ஒரு துயர் படிந்த நாளாகி இன்றோடு 16 வருடங்கள் கடக்கின்றன ,தமிழர்களின் நெஞ்சு கனக்கும் துயரில் பெரிய…

  நீதிபதிகள் மற்றும் நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் அரச அதிகாரிகள் நேரடியாகத் தொடர்பு கொள்வதைத் தவிர்க்குமாறு அமைச்சக செயலாளர்கள் மற்றும் நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது. அமைச்சுச் செயலாளர்கள், மாகாணங்களில் உள்ள…

  அரச அலுவலகங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சர்…

  மட்டக்களப்பில் ஆண்ணொருவர் வீதி ஓரத்தில் சடலமாக மீட்கப்பட சம்பவத்தில் அவரை பொல்லால் தாக்கிய இரு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று (13-08-2022) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார்…

  இலங்கை அரசு தலையிட்டு மாவு, முட்டை மற்றும் வெண்ணெய் ஆகியவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்தி குறைத்தால் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை பெருமளவு குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி…

  இலங்கை அரசாங்கத்தின் கடன் தொகையானது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 104.6 வீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் 2018 மற்றும் 2022 ஆம்…

  பத்தேகம – ஹல்பதொட்ட பகுதியில் மீட்டியகொட பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான தங்க நகைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று…

  இறக்குமதி கட்டுப்பாட்டாளரினால் தடைசெய்யப்பட்டுள்ள பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான நிலையத்தில் வரியில்லா வர்த்தகம் முற்றாக பாதிக்கும் எனவும்…

  கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கலவரத்தில் எரிக்கப்பட்ட கம்பஹா உடுகம்பொல நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அரசியல் அலுவலகம் பிரதேசவாசிகள் மற்றும்…

  தொலைபேசி அழைப்பிற்கு பதில் அளிக்காத சில அமைச்சர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில்…

  வெளிநாட்டு தம்பதியருக்கு அதிக விலைக்கு ரயில் பயணச்சீட்டை இணையத்தில் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (13-08-2022) பிற்பகல் சந்தேக நபர் கண்டி புகையிரத நிலைய…

  சில வகை மருந்துப் பொருட்களின் விலைகள் 300 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். அசாதாரண அடிப்படையில் மருந்துப் பொருட்களின்…

  தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது மேலும் கடந்த…

  செய்தி நாட்காட்டி
  August 2022
  M T W T F S S
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  293031  
  சமூக ஊடகங்கள்

  விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

  விளம்பரப் பலகை

  விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

  View More

  வாழ்த்துக்கள்

  View More

  மரண அறிவித்தல்

  View More

  உங்களுடைய விளம்பரங்களை இலவசமாக எமது வலை தலத்தில் பதிவிடுங்கள்

  தாயகச் செய்திகள்

  See More

  முன்னெடுப்பு ============================ கடந்த முப்பதாம் திகதி இரவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் எரிபொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை பொஸிசார் சுற்றிவளைத்தனர் மற்றும் முற்றுகை என்ற கருத்துப்பட செய்திகள்…

  ராசிபலன்

  See More

  மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகம் தரும் இனிய நாளாக இருக்க போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு…

  Don`t copy text!