பொருளதார சிக்கலினால் குடும்பஸ்மர் ஒருவர் நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பத்தியுள்ளது. இச்சம்பவமானது இன்று மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்…
Day: July 17, 2022
பூட்டிய வீட்டில் தாய் மற்றும் மகன் கருகிய நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்ததாக சபாநாயகர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து அதிர்ச்சியடைந்த 66 வயதுடைய…
யாழில் வீடிடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் பெட்ரோல் திருடிச்சென்றுள்ளதாக அவ்வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார் இச்சம்பவமானது நேற்றையதினம் யாழ் செயலகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில்…
யாழில் திருவிழாவிற்காக கூடியிருந்த பொதுமக்களின் மீது டிப்பர் லொரி மோதியதில் 07 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம் நெல்லியடி – மாலுசந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
குடும்பத்தகறாறின் காரணமாக மாமனாரின் அந்தரங்க உறுப்பில் மறுமகள் எட்டி உதைத்ததால் துடி துடித்து மாமனார் இறந்து புானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா…
இராஜபக்ஷே சொத்துகள் அதிர்ச்சி தகவல் 1000லட்சம் கோடி ரூபாய்கள் இவற்றைக் காக்கவே ரணில் பிரதமராக்கப்பட்டுள்ளான். இலங்கை கடனை அடைத்து மிகுதி இருக்கும் போல #Anonymoushelpsrilanka – இலங்கையில்…
சற்றுமுன்னர் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இன்று நள்ளிரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கா்ாட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.…
தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரச இனப்படுகொலையாளி கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்து என்ற தொடர் போராட்டங்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும் இடம்பெற இருப்பதாக…
அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் நடைபெற்று வரும் கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தின் 100வது நாள் இன்றாகும். இந்நிலையில் குறித்த போராட்டத்தின்…
