இன்றைய செய்திகள்

ஹப்புத்தளை-வெலிமடை வீதியில் அசோகரமய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு வெளிநாட்டு பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை (28) வேன் ஒன்று வீதியை விட்டு…

காலி பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் உள்ள மின்தூக்கி உடைந்து விழுந்ததில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (29)…

இடம்: நாரஹேன்பிட்டி, எல்விடிகல மாவத்தை, கொழும்பு 05மே 5 (தேர்தலுக்கு முந்தைய நாள்)  மே 6 (தேர்தல் நாள்)மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான…

சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் விற்பனையில்லாமல் தேங்கி உள்ளன என்பது தொடர்பான தகவல்களை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் முற்றிலும் நிராகரித்துள்ளது.வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர், இறக்குமதி செய்யப்பட்ட…

பசறையில் க்ளோரின் சிலிண்டர் கசிவு – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி, ஒருவரின் நிலை கவலைக்கிடம்! பசறை நகரத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட க்ளோரின் சிலிண்டர் கசிவை…

மே 1, உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் 15 இடங்களில் நடைபெறவுள்ள பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் காரணமாக,…

யாழ்ப்பாணம் கோண்டாவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் விற்பனைக்காக வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், அங்காடியின் உரிமையாளருக்கு ரூ.40,000 தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.…

இன்றிரவு டெல்லியின் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 18வது ஐ.பி.எல். தொடரின் 48ஆவது லீக் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நாணய…

நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) ஒவ்வொரு வாரமும் வழமையாக வெளியிடும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வரம்பு, 2025 ஏப்ரல் இறுதிக்கான தகவல்களுடன் இந்த வாரமும் வெளியிடப்பட்டுள்ளது.…

லைபீரியாவைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய கொள்கலன்களை கடத்தும் கப்பல்களில் ஒன்றான MSC Mariella, 2025 ஏப்ரல் 29ஆம் தேதி, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) வருகை…

கொழும்பில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த 23 வயது இளம் பெண் ஒருவர், அந்த வீட்டில் இருந்த மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் வெளிநாட்டு…

நாட்டிலுள்ள ஒரு அரச வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு, தங்கள் கணக்குகளுக்கு பணம் வரவு ஏற்பட்டது என போலி குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத்…

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும், தற்போது நிலவும் சில முக்கிய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து…

1990களில் இடம்பெற்றதாக கூறப்படும் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாங்களை நிறுவல் மற்றும் செயல்படுத்தல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி…

மன்னார் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அடக்குமுறைகளுக்கும், வளச் சுரண்டல்களுக்கும் எதிராகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் விதமாக மே தின நிகழ்வுகள் மன்னாரில் முன்னெடுக்கப்பட உள்ளன என்று மக்கள்…

2025ஆம் ஆண்டு (ஸ்ரீ பௌத்த வருடம் 2569) அரச வெசாக் மகோற்சவத்தை நுவரெலியாவில் நடைபெற அரசாங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், மே மாதம் 10 ஆம் திகதி…

வில்பத்து தேசிய பூங்காவில் வனவிலங்குகளைக் காப்பதற்கான சட்டங்களை மீறி ஆமைகளை பிடிக்க முயன்ற நால்வர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குகுல்கடுவ பகுதியில்…

யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் 500 கிலோ கிராம் மஞ்சளை இந்தியாவிலிருந்து கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மஞ்சள்…

2025 கனடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில்  ஹரி ஆனந்தசங்கரி உள்பட   மூவர் வெற்றி பெற்றுள்ளனர். கனடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு திங்கட்கிழமை (28) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் Liberal…

பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் சுமார்…

கனடாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்ற நிலையில் மார்க்கார்னியின் லிபரல் கட்சி வெற்றிபெறும் வாய்ப்புகள் உள்ளதை ஆரம்ப கட்ட முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. லிபரல் கட்சி ஆட்சியமைப்பதற்கு போதுமான ஆசனங்கள் கிடைக்கும்…

கெஸ்பேவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கெஸ்பேவ, மடபத்த, மாகந்தன, படுவந்தர பகுதிகளில் உள்ள ஒரு…

அன்று மகிந்தவோடு இருந்த பிள்ளையானுக்கு இன்று நடப்பது இன்று என்.பி.பி யோடு இருக்கின்ற உங்களுக்கு நாளைக்கு நடக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஊடக பேச்சாளரும்…

கண்டி நகரத்தை சுத்தம் செய்யும் பணி மிக வெற்றிகரமாக நிறைவடைந்ததாக கண்டி மாநகர மருத்துவ அதிகாரி பசன் ஜயசிங்க தெரிவித்தார். மூவாயிரத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் நேற்று மாலை 6 மணி…

இலங்கையில் அரசு மற்றும் அரை-அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளது. 2024ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஆரம்ப…

நாட்டில் தேங்காயின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி…

நேற்று இரவு, பாணந்துறை – ஹிரண பகுதியில், ஒரு வீடு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு நபர் உயிரிழந்தார், மற்றொரு நபர் காயமடைந்துள்ளார். பொலிஸாரின் விசாரணைகளின்படி, உந்துருளியில்…

ஊரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேக நபர், துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை முயற்சி செய்த குற்றச்சாட்டில், கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி மாலை, கொஸ்கொட பொலிஸ்…

யாழ். போதனா வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இணுவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா (30 வயது) என்ற…

செய்தி நாட்காட்டி
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
சமூக ஊடகங்கள்

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

விளம்பரப் பலகை

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

View More

வேலைவாய்ப்பு விளம்பரம்

View More

மரண அறிவித்தல்

View More

உங்களுடைய விளம்பரங்களை இலவசமாக எமது வலை தலத்தில் பதிவிடுங்கள்

தாயகச் செய்திகள்

See More

பிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட துயர நிகழ்வுகள் வணக்கம். 1985 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு…

விளையாட்டு செய்திகள்

See More

சினிமா செய்திகள்

See More

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…

சிறப்புக்கட்டுரைகள்

See More
Don`t copy text!