உதவி வழங்கிய இடம்:நுணுகலை (மலையகம்)
உதவி பெற்றவர்கள்: 85 குடும்பம் (252 பேர்)
உதவி வழங்கியவர்கள்:திரு பாஸ்கரன்( மோகன்) ,திரு ஐயாத்துரை குகனேசன்.
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு 85 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேருக்கு இன்றயதினம் சமைத்த உணவு வழங்கி வைக்கப்பட்டது. டித்வா புயலால் பாதிக்கப்பட்டு திரும்பவும் கூடுதல் மழை காரணமாக பாடசாலையில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு சமைத்து உணவு வழங்கப்படுகின்றது.
இந்த உதவியினை வழங்கியவர்கள் திரு பாஸ்கரன்( மோகன்),திரு ஐயாத்துரை குகனேசன். அவர்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். அத்துடன் இந்த ஏற்பாட்டினை செய்து தந்த நுணுகலை DS அவர்களுக்கும் மற்றும் உதவி புரிந்த உறவுகளுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் நன்றி
உதவும் இதயங்கள் நிறுவனம் Germanay







