செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
கெஹெலிய ரம்புக்வெல்ல கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்று (7) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்ல வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையான போதே கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள…
கொழும்பு மாநகர சபையில் (CMC) புதிய நிர்வாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்ற கட்சிகளுடன் இணைந்து அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதிய மேயர் எங்கள்…
உள்நாட்டுபோரில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் (7) மூவாயிரம் நாட்களை எட்டியுள்ள நிலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இறுதிப்போரின்போதும் அதற்கு முன்னரும்…
மட்டக்களப்பு , சின்ன ஊறணி பிரதேசத்தில் அமைந்துள்ள குடிமனை பகுதியில் இன்று (7) அதிகாலை 6 அடி நீளமுடைய முதலை ஒன்று புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதேச மக்கள்…
கிளிநொச்சி செல்வாநகர் வாக்களிப்பு நிலையத்திற்கு முன்பாக வாள்களுடன் நின்ற இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வாக்குச்சாவடிக்கு முன்பாக சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற கார் ஒன்றை பொலிஸார், இன்று…
நாடு திரும்பிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடந்து வரும் 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளார். நாடு திரும்பிய சிறுது நேரத்திலேயே தனது குடியுரிமையை நிறைவேற்றியுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மூன்று…
4 நாட்களுக்கு பிறகு தங்கம் விலையானது இறங்கிய வேகத்திலேயே மீண்டும் இன்று கூடியுள்ளமை நகைபிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று காலையில் தங்கம் விலை உயர்ந்த நிலையில் மீண்டும்…
உலக வங்கி குழுமத்தின் தலைவர் அஜய் பங்கா, நாளை (07) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று, அவர் இலங்கை…
நீச்சல் தடாகத்தில் விழுந்து நான்கு வயதான சிறுவன், உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெஸ்பேவ, கஹபொல பகுதியில் உள்ள விடுமுறை விடுதியில் தனது பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருந்த போதே…
நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார
வியட்நாமுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (06) பகல் மீண்டும் நாடு திரும்பினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வியட்நாமிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை…
மாத்தளை, கலேவெல, மகுலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மகன் தனது தந்தையை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம்…
யாழ்ப்பாணம், அல்வாய் கம்பர்மலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அல்வாய் வடமத்தி பகுதியைச் சேர்ந்த 25 வயதான…
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது கடமைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அம்பாறை பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே…
கொழும்பு கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 10 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த…
இலங்கையில் இன்று (6) நாடாளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வாக்களிப்பானது 517 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறுகின்றது. இன்று (07) காலை…
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் வேண்டுகோள்…
கொழும்பிலுள்ள ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலைக்கு அருகே கடந்த வியாழக்கிழமை (1) கடத்தல் முயற்சி ஒன்று இடம்பெற்றதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் கூறியுள்ளதாகவது,…
பகிடிவதையால் உயிரிழந்ததாக கூறப்படும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 11 பேருக்கு வகுப்புத்தடை…
நடந்து சென்ற சிறுமிக்கு எமனான லொறி
லொறி ஒன்று, வீதியைக் கடந்து சென்ற சிறுமி மீது மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெணிய – அநுராதபுரம் வீதியில், நெலும்பத்வெவ சந்தி அருகே, இந்த…
இலங்கையில் இன்று உள்ளூராட்சி தேர்தல் இடம்பெறும் நிலையில், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்னும் கிடைக்காத வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களிக்க எந்தத் தடையும் இல்லை என்று தேர்தல்…
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இலங்கை வங்கியில் இருந்து வடமராட்சி கிழக்கு மக்களுக்காக விசேட அறிவித்தல் ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்றைய தினம் (6) இலங்கை முழுவதும் நடைபெறவுள்ள…
பிரித்தானியாவின் லண்டனில் வீதி ஓரத்தில் வசிக்கும் இலங்கை இளைஞன் தொடர்பில் பிபிசியின் ஆவண படம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கல்வி நடவடிக்கைக்காக மாணவர் வீசாவில் சென்ற நதீர என்ற…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவன் நள்ளிரவு 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் மாணவனான, அரசடி வீதி, வட்டுக்கோட்டை…
இறுதி யுத்த காலத்தில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் மீட்கப்பட்ட தமிழ் மக்களது நகைகளை மீள தமிழ் மக்களிடமே கையளிக்கவேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை தேசிய…
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் பயண பையில் மறைத்து கசிப்பினை எடுத்துச் செல்ல முற்பட்ட போது கைதாகியுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில்…
மேல் மாகாணத்தில், வாகன வருமான அனுமதிப் பத்திரங்களை பெற மே 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளை இறுதி நாளாக வழங்கப்பட்டுள்ளவர்கள், பிறிதொரு நாளில் வாகனத்திற்கு அபராதம்…
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 20 மாணவர்கள் பல்கலைக்கழக கற்கை நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக மற்றுமொரு வேட்பாளரும் பொலிஸாரினால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, யுவதி ஒருவர் மீதான பாலியல் குற்றச் சம்பவம் தொடர்பாக, லக்கல பிரதேச சபை வேட்பாளர்…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreபிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட துயர நிகழ்வுகள் வணக்கம். 1985 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு…
விளையாட்டு செய்திகள்
See More2026 ஃபீஃபா உலகக் கிண்ணத்தின் குரூப் ‘K’ பிரிவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான்…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த…
சினிமா செய்திகள்
See Moreதமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…
