Day: June 28, 2022

பெட்ரோல் வழங்கப்படுவதில் இருந்து புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 35 கிராம சேவகர்களும் இன்றைய தினம்(27) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும்…

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட மேலும் 47 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. நீர்கொழும்புக்கு அப்பால் மேற்கு கடற்பரப்பில் பல நாள்…

இலங்கையில் தற்போது ஒரு நாளுக்குத் தேவையான அளவில் கூட எரிபொருள் இருப்பு இல்லை என இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆங்கில நாழிதழ் ஒன்று…

இலங்கையில் இன்றைய தினமும் (28-06-2022) 3 மணிநேர மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை மின்வெட்டு இடம்பெறும் பகுதிகள் தொடர்பில் இலங்கை…

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும்…

கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கொட்டகலை, போகவத்தை மற்றும் பத்தனை பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்கான அட்டை இன்றைய தினம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…

தொடருந்து கட்டணங்களை திருத்தி அமைக்க போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது பேருந்து கட்டணங்களில் 50 சதவீதத்திற்கு ஒப்பாக…

இலங்கையில் எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் புதிய பிரதமரின் கீழ் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பல அரசியல் கட்சிகள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன,…

இலங்கையால் நிராகரிக்கப்பட்ட சீன பசளை கப்பலுக்கு பதிலாக புதிய கப்பல் ஒன்றை வழங்க முடியாது என அதிகாரிகளுக்கு குறித்த சீன நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு,…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்க கூடிய வகையில் அமைப்பு உண்டு. தொலை தூர இடங்களிலிருந்து சுப செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.…