Day: June 25, 2022

திட்டமிட்டபடி எரிபொருள் கையிருப்பு கிடைக்காமையால் எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக மாத்திரம்…

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கலவரத்தை உருவாக்கும் நபர்கள் தொடர்பில் வீடியோ பதிவு செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இந்த…

யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்தவர்களின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் நிரப்பு…

கிணறு ஒன்றில் இருந்து 11 வயது சிறுவனின் சடலம் ஒன்று நேற்று (24) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குளியாப்பிட்டிய மேல் கொமுகொமுவ பிரதேசத்தில் அவர் வசித்து வந்த வீட்டிற்கு அருகிலுள்ள…

மட்டக்களப்பு – வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் கிடைக்கும் என இன்று(25) அதிகாலை…

தனது அண்ணன் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து தன்னை மிரட்டியதால் தங்கை ஒருவர் கடிதம் எழுதிவிட்டு காணாமல் சென்றுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது சென்னை…

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்தால் அங்குள்ள எரிபொருள் தாங்கிகளை திறக்குமாறு பொதுமக்களால் விடுக்கப்படும் கோரிக்கைகளை நிராகரிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிர்வாகம்…

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி நேற்றையதினம் இடம்பெற்றிருந்த நிலையில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருந்தது. எனினும்,…

முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கான சீனத் தூதுவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இலங்கையின்…

சொந்த காணிகள் மற்றும் வீடுகளுக்கான பத்திரம் இல்லாத இலட்சக்கணக்கான மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமையை சட்ட ரீதியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில்…