யாழில் நபர் ஒருவரால் ஆறு வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
Day: June 27, 2022
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இளைஞர்களுக்கான நாளைய அமைப்பினால் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நீச்சல் தடாகம் பராமரிப்புகள் இன்றி பாசிகள் படர்ந்து , பாழடையும்…
யாழ்.தெல்லிப்பளை வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் இன்று மதியம் ஏற்பட்ட தீயின் காரணமாகவே மருந்துப் பொருட்க்கள் எரிந்துள்ளது. மின்னொழுக்கே தீ விபத்திற்கான காரணம் என ஆரம்பத் கட்டத் தகவல்கள்…
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு – பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் இன்று அதிகாலை கைது…
வைத்தியசாலைக்கு செல்ல தன்னிடம் எரிபொருள் இன்மையால் தாய் ஒருவர் வீட்டிலேயே குழந்தையை பிரசவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது இன்று அதிகாலை 5.10 நிக்கவரெட்டிய பகுதியில்…
ஊடக செயற்பாட்டாளரும்,மொழிபெயர்ப்பாளரும் இலக்கியவாதியுமான அமரர் வின்சன் புளேர்ரன்ஸ் ஜோசப்பின் 1ம் ஆண்டு நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டதுடன் தனது மகளையும்…
கொழும்பு, ஹோமாகம பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். மாகம்மன பகுதியிலுள்ள இரண்டு மாடி…
திருகோணமலை முஸ்லிம் இளைஞர்களின் வித்தியாசமான செயல் தமிழ்-முஸ்லிம் நல்லுறவு தொடர்பான நம்பிக்கைக்கு வலு சேர்த்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கு திருகோணமலை – தோப்பூர் பிரதேச முஸ்லிம்…
முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று உயர்தர மாணவர்களை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவில் உயர்தரத்தில்…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர் பார்க்கும் சில விஷயங்களில் கால தாமதம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீர் லாபம் வரும். பிடித்த…
