Browsing: Braking News

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உயிரிழந்துள்ளார். வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்…

நாடு முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவல் வேகத்திற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அதில் முக்கியமானது- பொதுமக்களின் அலட்சியமும் முதன்மையான காரணங்களில்…

தடுப்பூசி இரண்டையும் பெற்றுக் கொண்டவர்களின் உடம்பில் கொரோனா வைரஸ் பரவும் தன்மை 65 வீதத்தால் குறைவாகும். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு உயிரியல் சார்ந்த…

நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாயுவையும் சந்தையில் தட்டுப்பாடின்றி பெற்றுக் கொள்ள முடியும் என அரசாங்கம் மக்களுக்கு உறுதி வழங்கியுள்ளது. இந்த விடயத்தை நுகர்வோர்…

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகள் காணாமல் போயுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டள்ளது. இது தொடர்பில் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு…

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு தலா இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. எந்தவிதமான கொடுப்பனவுகளும் பெற்றுக்கொள்ளாத குடும்பங்களுக்கு…

இதுவரையில் தடுப்பூசி ஏற்றப்படாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதை நோக்கமாக கொண்டே தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

அதன்படி இன்று இரவு பத்து மணிமுதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தனது…

தெல்கொட, மீகஹவத்தை பிரதேசத்தில் கிணற்றில் விழுந்திருந்த நாய் ஒன்றை காப்பாற்ற முற்பட்ட நபர் ஒருவர் குறித்த கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை…

நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையை முடக்குமாறு சுகாதார தரப்பு, அரசாங்க தரப்பு உள்ளிட்ட பலரும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் நாளை நள்ளிரவு…