Month: June 2024

இலங்கை முழுவதும் பாரிய வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது. எதிர்வரும் 26ம் திகதி சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் பிரதம…

யாழ்ப்பாணம், அராலி வடக்கு பகுதியில் இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 24…

யாழில் உள்ள பகுதியொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் வேவிபுரம், அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த…

முல்லைத்தீவு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 992 விமான எதிர்ப்பு தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தேவிபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்தே நேற்று (10-06-2024) இந்த தோட்டாக்கள் புதுக்குடியிருப்பு…

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய தலைநகர் புதுடெல்லிக்கு வருகை தந்துள்ளார். இந்திய சென்ற ரணிலை வெளியுறவு அமைச்சகத்தின்…

தரமற்ற சோப்புகளை பயன்படுத்துவதன் காரணமாக சிசுக்களின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சில…

வாத்துவ – பொஹத்தரமுல்ல கடற்கரையில் அணிந்திருந்த சட்டையால் முகத்தில் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை காணப்படவில்லை எனவும்…

பிரான்சில் வசிக்கும் தன்னை மனித உரிமை ஆர்வலர் என்று கூறிக்கொண்டு சுற்றித்திரியும் அந்த மனிதர் காலாவாதியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. மத்தியகிழக்கில் ஒட்டகம் மேய்த்துக்கொண்டு திரிந்த அவர்…

கொழும்பு – கண்டி பிரதான வீதி மங்கலகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம்…

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போது நாளாந்தம் சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாகவும் தேசிய…