Day: June 28, 2024

இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து அரச பாடசாலைகளும் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆசிரியர்களும் அதிபர்களும்…

எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள். இந்த எதிர்க்கட்சிகள் உண்மையில் நாட்டுக்கே சாபக்கேடு  என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) விசர் நோயினால் (Rabies) பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக குறித்த வைத்தியசாலையின் பிரதிபணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா தெரிவித்துள்ளார். இது…

நாட்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கவுக்குத்(Ranil Wickremesinghe) தொடர்ச்சியாக 12 வருடங்களுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்கினால் ஆசியாவிலேயே பலம் கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவார்…

இலங்கையில் வெலிமட பிரதேசத்தில் பச்சை மிளகாயை கொண்டு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஓரளவு பழுத்த பச்சை மிளகாய்களை கொண்டு இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின்…

இலங்கை போஷாக்கு நிபுணர்கள் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், நாட்டில் சுமார் 50% பெண்கள் பருமனாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நாட்டில் சிறுவர்கள் மத்தியிலும் உடல் பருமன் அதிகரித்து வருவதாக…

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய உள்ளூராட்சி நிறுவனங்களில், தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் மற்றும் சலுகை…

திருகோணமலை (Trincomalee) மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்கள்  தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமானது, நேற்று…

இந்தியா (India) –  இலங்கை (Sri Lanka) கடற்பரப்பின் எல்லை மற்றும் கச்சத்தீவு (Kachchatheevu) பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான…

ஜப்பானிய விஞ்ஞானிகள் உயிருள்ள மனித தோல் செல்களில் இருந்து புன்னகைக்கும் ரோபோ முகத்தை உருவாக்கியுள்ளனர். மனித தோல் செல்களைப் பயன்படுத்தி, ஓர் ஹ்யூமனாய்ட் ரோபோவுக்கு இயற்கையான புன்னகையை…