Day: June 12, 2024

சட்ட விரோதமாகத் துப்பாக்கி ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பாகத் தொடரப்பட்ட மூன்று வழக்குகளிலும் அமெரிக்க ஜனாதிபதி பைடனின் மகன் ஹண்டர் பைடன் ( Hunter Biden) குற்றவாளி…

இலங்கை கிரிக்கெட் அணியின் இரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கடுமையாக சாடியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இவ்வாறு…

யாழ்ப்பாணம் (Jaffna) – சாவகச்சேரி ஏ9 வீதியில் கைதடி – நுணாவில் பகுதியில் டிப்பருடன் மோதுண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து…

முல்லைத்தீவு (Mullaitivu) கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு கடற்றொழிலாளர்களை முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை இன்று (12.06.24) முல்லைத்தீவு கடற்பரப்பு…

லொறிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள், உண்மைக்கு புறம்பானவையென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். வாகனங்களை…

யாழ். கரவெட்டி – நெல்லியடி மெதடிஸ்த தமிழ் கலவன் பாடசாலையில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்றையதினம் (11-06-2024) பாடசாலை அதிபர் ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதில், கரவெட்டி…

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாகதீபம் மற்றும் நயினாதீவு ஆலயங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பல பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் பாடசாலை…

பாடசாலை ஆசிரியை ஒருவரின் புகைப்படத்துக்கு நிர்வாண உருவத்தை பதித்ததாக கூறப்படும் பாடசாலை மாணவன் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.…

யாழ்ப்பாணம் – அனலைதீவில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவரே…

தலங்கம, தலாஹேன பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 31 வயதான இளம் பெண் ஒருவரின் சடலம் நேற்றையதினம் (11-06-2024) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம்…