Day: April 29, 2024

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் (29-04-2024) சற்று வீழ்ச்சியடைந்து காணப்படுவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், செலான் வங்கியில், டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்கள்…

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தில் கசிப்பு கடத்தப்படுவதாக தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் பேருந்து…

பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய இலங்கை மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதையடுத்து, வெங்காயத்தை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் நடவடிக்கை…

திருகோணமலை கந்தளாய் பகுதியில் நிராயுதபாணிகளான 8 தமிழர்களை கைது செய்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு குளியாப்பிட்டிய உயர்…

உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை புனித நகரை சேர்ந்த…

போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குருநாகல் வில்கொடவில் கட்சி அலுவலகம் மீள திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்ட…

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் பாடசாலைக்குச் சென்ற மாணவி ஒருவர் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரியில் அமைந்துள்ள பாடசாலைக்குச் செல்வதாக நேற்று முன்தினம் (27-04-2024) வீட்டில் கூறி விட்டு…

தமிழினத்தின் விடுதலைக்காக அயராமல் போராடிக்கொண்டிருந்த யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த ஈழவேந்தன் கனடாவில் காலமாகியிருப்பதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூரைச் சேர்ந்த புகையிரத நிலைய அதிபர் கனகசபாபதி அவர்களின் மகனான…

நாட்டில் முதன்முறையாக ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை அகற்றும் தனித்துவமான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்த அறுவை சிகிச்சையானது களுத்துறை போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.…

காதல் உறவின் அடிப்படையில் தாக்குதலுக்கு உள்ளான இரு இளைஞர்களும் யுவதியொருவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் முல்லேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன்,…