செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
கட்டளையை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது இன்று பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆந்தாதொல பிரதேசத்தில், பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது இன்று பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். அம்பலாங்கொடை திசை நோக்கிப் பயணித்த…
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்ற பனை மரத்துடன் மீது மோதி விபத்து
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை சந்தியில்…
தபால் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவை இன்று திங்கட்கிழமை (09) முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் எடைக் கட்டுப்பாடுகளில்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்…
கனடா – டொராண்டோ நகரில் பெண்களை ரகசியமாகப் படம்பிடித்த இலங்கையரான யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
நியூசிலாந்து, கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் தாக்குதலை நடத்திய தாக்குதல்தாரி மேன்முறையீடு செய்துள்ள மனு மீதான ஒரு வார கால விசாரணை, நாளை ஆரம்பமாகிறது. இந்த விசாரணை வெல்லிங்டன் நீதிமன்றத்தில் நாளை…
மிகச்சிறந்த ஆண்டாக 2025 ஐ பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய நிர்வாக அறிக்கையில்
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, தனது மிகச்சிறந்த ஆண்டாக 2025 ஐ பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய நிர்வாக அறிக்கையில்…
மின்சார சபை மறுசீரமைப்பு; தேசிய மின் கட்டணக் கொள்கை நாளை அமைச்சரவைக்கு? மின்சார சபை மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், தேசிய மின்சக்தி கொள்கை மற்றும் தேசிய மின் கட்டணக்…
உயர் நீதிமன்றத் தீர்மானங்கள் நாட்டின் நீதியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி – பிரதமர் சுட்டிக்காட்டு!
உயர் நீதிமன்றத் தீர்மானங்கள் நாட்டின் நீதியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி – பிரதமர் சுட்டிக்காட்டு! உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படுகின்ற தீர்ப்புக்களும் தீர்மானங்களும், நாட்டின் நீதியின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின்…
களுத்துறையில் பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் 7 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்…
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபராக M.N.S.மெண்டிஸ் தனது கடமைகளை இன்று (06) பொறுப்பேற்றுக்கொண்டார். சர்வமத வழிபாட்டைத்தொடர்ந்து இரணைமடுவில் உள்ள பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.…
அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்துள்ளார். இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய…
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்”
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்” ஊடாக, அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவின் பிரதிவாதியாகச்…
‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 (சுமார் 192 கோடி)…
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் முள்ளிப்பொத்தானையில் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் புதிதாக நிருமாணிக்கப்பட்ட வீடொன்று உரிய பயனாளியிடத்தில் இன்று (05)உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச…
கடந்த ஆண்டில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மைல்கல்! யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 2019 ஆம் ஆண்டு திறக்கப்பட்டதிலிருந்து 2025 ஆம் ஆண்டை அதன் சிறந்த செயல்திறன்…
இலங்கையிலிருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்யும் தென் கொரிய மேயரின் திட்டம் சர்ச்சையில்! தென்கொரியாவின் மக்கள் தொகை வீழ்ச்சியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு தீர்வாக இலங்கை மற்றும் வியட்நாமில் இருந்து…
இந்தியாவுக்கு எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது – ரஷ்யா தெரிவிப்பு! இந்தியா தான் விரும்பும் எந்த நாட்டிலிருந்தும் மசகு எண்ணெயைக் கொள்வனவு செய்வதற்கு சுதந்திரம் உள்ளது…
கடந்த காலங்களில் கடன் பெற்று வாங்கப்பட்ட ஆயுதங்களைக் காட்சிப்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லை
நாட்டின் அனைத்து அபிவிருத்திப் பணிகளும் கடன் மூலமே முன்னெடுக்கப்படும் நிலையில், கடந்த காலங்களில் கடன் பெற்று வாங்கப்பட்ட ஆயுதங்களைக் காட்சிப்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லை எனவும், அதனைத் தவிர்ப்பதன்…
வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் திரிபுபடுத்தி வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். எனவே நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஆளுநருக்கு தான்…
இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகம் -இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி
இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகம் சமுதிகா ஜெயரத்ன, இலங்கையின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக இன்று (05) தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.…
இலங்கையின் தெற்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் மேற்கு நோக்கி நகரும் அயன சமுத்திர வளித்திணிவின் செல்வாக்கோடு கூடிய காற்றுச் சுழற்சியின் காரணமாக, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின்…
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்படும் போராட்ட பேரணியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான…
சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்படும் போராட்ட பேரணியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான…
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு இன்று (04) வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். சீனாவும் இலங்கையும் வளர்ச்சி…
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை வடக்கு கிழக்கில் கரி நாளாக அனுஷ்டித்து முன்னெடுக்கப்படும் போராட்டமானது மட்டக்களப்பு – கல்லடிப்பாலத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமானது. இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டுள்ளோர் பதாதைகளைத்…
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த காதலர் இருவர் ‘கௌரவக் கொலை
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த காதலர் இருவர் ‘கௌரவக் கொலை’ செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தையே உலுக்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் உம்ரி கிராமத்தைச் சேர்ந்த இந்து மத்ததைச்…
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம்
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை என தெரிவித்து, இந்த…
கிவுல் ஓயாத்திட்டத்தை நிறுத்தக்கோரி நேற்றயதினம் இடம்பெற்ற போராட்டத்திற்கு பழிவாங்கும் விதமாக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க செயற்படுவதாக வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreமூதூர் பட்டித்திடல் மகாவித்தியாலய மாணவர்களுக்கு 10 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன மூதூர், 19.06.2026 திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பட்டித்திடல் மகாவித்தியாலயத்தில் இன்று (19.06.2026) “கல்விக்கு கரம் கொடுப்போம்”…
விளையாட்டு செய்திகள்
See Moreசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடர்பாக வெளியான தவறான கருத்துக்களை அரசாங்கம் நிராகரிப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. “Hold SLC…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த…
சினிமா செய்திகள்
See Moreதமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreநிலாவெளி படுகொலை – 16.09.1985 அன்புடையவர்களே, இன்று நாம் நினைவுகூரப் போவது,…
ஆரோக்கியம்
See Moreஅனுராதபுரம், ஹபரணை கிராமிய வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
