முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட கொடுப்பனவு இவ்வாரம் முதல் நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில்…
Day: June 25, 2024
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான நாணயமாற்று விகிதத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.5423 ரூபாவாகவும், கொள்வனவு விலை 309.8056 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.…
ஹம்பாந்தோட்டையில் பெற்ற மகளுக்கு ஆபத்தான திரவத்தை அருந்த கொடுத்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிலுள்ள மனைவியை பழிவாங்கும் நோக்கிலேயே, தனது 6 வயது மகளுக்கு கழிப்பறையை…
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உட்பட 4 பேரை கடுமையாக தாக்கி கைது செய்த காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.…
கொட்டுகொட- போலந்த பகுதியில் அத்தனகல்ல ஓயாவில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன மாணவனின் சடலம் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஜா-எல…
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர்…
நாட்டின் காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்…
யாழ்.நெடுந்தீவில் மது விருந்தில் நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கொலையில் முடிவடைந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் நெடுந்தீவு 7ஆம் வட்டார பகுதியை சேர்ந்த 22 வயதான…
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற இலங்கை கடற்படை வீரர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். ரத்நாயக்க என்ற கடற்படை வீரரே இவ்வாறு…
இலங்கையில் 2023ஆம் ஆண்டில் பழங்களின் நுகர்வு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பழங்களின் நுகர்வு 12.8 மில்லியன் மெட்ரிக் தொன்களாக அதிகரித்துள்ளதாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை 2023…