Month: May 2024

இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரையில் மன அழுத்தம் என்பது ஒரு பேஷனாக இருக்கின்றது. வேலை செய்பவர்களில் இருந்து வீட்டில் இருப்பவர்கள் யாரை கேட்டாலும் மன அழுத்தம் என்றே சொல்வார்கள்…

கொழும்பு பொரளை கோட்டா வீதியில் உள்ள ருஹுனுகல மாவத்தையில் வாகனமொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது, நேற்று (2024.0529) மாலை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து,…

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகளை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை விடுதியில் தங்கி…

வாட்ஸ் அப் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில், ஸ்டேட்டஸ் வொய்ஸ் மெசேஜ் அம்சத்தில் புதிய அப்டேட் ஒன்றை…

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸாரால் 250 லிட்டர் கோடா மற்றும் 15 லிட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அச்சுவேலி வாகையடி பகுதியிலுள்ள வீடொன்றினுள் நேற்று மாலை கசிப்பு உற்பத்தி…

தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று வலுவடைந்து காணப்படுவதனால் நிலவுகின்ற காற்றும் மழையுடனான வானிலையும் மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கூறியுள்ளார். மேல், சப்ரகமுவ, மத்திய…

இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்வது தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை குடியுரிமையை கைவிட்டவர்கள் உள்ளிட்ட இலங்கையை பூர்வீகமாகக்கொண்டவர்கள் மற்றும் இலங்கையர்களின் வெளிநாட்டு வாழ்க்கை துணையாளர்கள் ஆகியோர் நிரந்தர வதிவுரிமை…

யாழ்ப்பாணத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர், லண்டன் வாழ் மகளால் தாக்குதலுக்குள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  தெரியவருகின்றமை  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஆசிரியைல்லு இரு பிள்ளகள் உள்ள நிலையில்…

கொழும்பு பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகானிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று  பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் பெண் ஒருவரின்…

நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இறக்குமதி செய்த ஐந்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த நிறுவனங்களுக்கு 124 கோடி 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும்…