Day: May 20, 2024

இரத்தினத்தினபுரி, கலவான குகுலே ஆற்றில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற சிறுமியை இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். இந்த சிறுமி கலவான துனுமகல வத்த பிரதேசத்தில் வசிப்பவர் என …

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வாகனம் ஒன்றிற்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட வேளை வாகனத்தினையும் அதன் சாரதியினையும் புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளார்கள். வள்ளிபுனம்…

முல்லைத்தீவு – துணுக்காய் பகுதியில் இன்று பிற்பகல் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது துணுக்காயிலிருந்து மல்லாவி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், மாங்குளத்திலிருந்து துணுக்காய் நோக்கி சென்றுகொண்டிருந்த காரும் மோதியே…

நம்மில் பெரும்பாலானோருக்கு அதிகமாக உணவு உண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கும். வயிறு நிறைந்தாலும் சாப்பிடுவார்கள். ஆனால் இந்த பழக்கம் உடல் நலத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் அதிகமாக…

தமிழினப்படுகொலை நினைவேந்தல்கள் தமிழர் தாயகம் உட்பட பல சர்வதே தரப்புக்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் முள்ளிவாய்க்கால் 15வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் செல்வி.கில்மிஷா பங்குபற்றியுள்ளார். இந்தியாவில்…

இலங்கையின் முக்கிய ஏற்றுமதி விவசாய உற்பத்தியான சாதிக்காயின் விலை பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 1300 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சாதிக்காயின் விலை தற்போது…

நுவரெலியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வானது, நேற்று (19.05.2024) இடம்பெற்றுள்ளதுடன் அயோத்தி இராமர் கோயில் மற்றும் சீதையின் பிறப்பிடமாக…

புத்தளம் நிகவெரட்டிய – கந்தேகெதர காட்டுப்பகுதிக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (2024.05.19) மீட்கப்பட்டுள்ளதாக நிகவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நிகவெரட்டிய, ஹூலுகல்ல பகுதியைச் சேர்ந்த…

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தலைமையில் சனிக்கிழமை (2024.05.18) கூடிய சுமார் ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட சட்டத்தரணிகள் சங்கத்தின், கூட்டத்தில் தலைவர் பதவியிலிருந்து கௌசல்ய…

இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட இராட்சத இரத்தின கல்லை விற்பனை செய்வதற்கு உலகளாவிய ரீதியில் பிரபல்யமான ஜேம்ஸ் கொன்ஸ்டானிடோ தான் உதவுவதாக அறிவித்துள்ளார். பிரபல வர்த்தகரும் தொலைக்காட்சி பிரபலமுமான கொன்ஸ்டானிடோ பிரித்தானியாவின்…