வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் உப்புநீரில் விழக்கெரியும் தீர்தமெடுத்தல் நிகழ்வு இன்று (13) முல்லைத்தீவு தீர்த்தக்கரையில் சிறப்பாக இடம்பெற்றது. முல்லைத்தீவு…
Day: May 13, 2024
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது பரீட்சை கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆங்கில மொழி வினாத்தாளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட…
கரட் துண்டொன்று தொண்டையில் சிக்கியதில்,19 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 11ஆம் திகதி மாலை வீட்டில் இருந்த போது…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் இலங்கைப் பிரஜாவுரிமை மாத்திரமன்றி இந்நாட்டுத் திருமணமும் பொய்யானது என அபிநவ மக்கள் முன்னணியின் தலைவர் ஓஷால ஹேரத் தெரிவித்துள்ளார். அதன்படி…
ஜப்பானில் நடைபெற்ற 11வது கினாமி மிஷிடகா நினைவு தடகளப் போட்டியில் ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கையின் காலிங்க குமாரகே தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை…
மெதகம, பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. நேற்று சனிக்கிழமை வீட்டுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எரியகஹமட பிரதேசத்தில்…
மஹரகமை – டேங்கோ போர்ட் சந்தியிலிருந்து பன்னிபிட்டிய நோக்கி அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற வகையில் ஓட்டிச் சென்ற 14 இளைஞர்களை மஹரகமை பொலிஸார் நேற்று கைது…
நிட்டம்புவ – திஹாரிய பிரதேசத்தில் மரண வீடொன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். குறித்த நபரும் மேலும் நால்வரும் இணைந்து மரண இல்லம் உள்ள வீதியில் மின்…
2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3 சத வீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதற்கமைய அரச ஊழியர்கள் சம்பளத்தை…
உறங்கிக்கொண்டிருந்த கணவரைக் கொலை செய்துவிட்டு சடலத்தை கிரிபாவ ஆற்றில் வீசியதாகக் கூறப்படும் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்த…
