இன்றைய செய்திகள்

பலஸ்தீனுக்காக ஒன்றினையும் இலங்கையர் எனும் அமைப்பினால் நேற்றையதினம் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும் பலஸ்தீன், ஹாஸா மக்களின் உயிர் பாதுகாப்புக்காகவும் அவர்களுக்கு ஆதரவு வேண்டியும் மாபெரும்…

மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று (16) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேவேளை, வடமேல் மாகாணத்தில்…

விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும்” என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். டெல்லி செங்கோட்டையில் இடம்பெற்று வரும் இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழாவில் கலந்து…

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைத் தொடர்வதற்கு இலங்கை மாணவர்கள் 30 பேருக்கு சீன அரசாங்கம் முழுமையான புலமைப்பரிசில் உதவித்தொகையை வழங்கியுள்ளது. இந்த உதவித்தொகைகளை வழங்கும்…

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படகு பழுதான நிலையில் இந்தியாவின் தமிழக கடற்கரையை சென்றடைந்தபோது, இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை காங்கேசன்துறையில் இருந்து வினோத்குமார், சிந்துஜன்…

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த வளைவுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்து இன்று (15) காலை…

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நான் கூறிய கருத்து சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே குற்றப்புலானாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இன்று…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் இன்று கொழும்பில் உயிரிழந்ததாக தெரியவருகின்றது. குழய் வழி சத்திர சிகிச்சைகளின்…

இலங்கை தமிழரசுக்கட்சியால் எதிர்வரும் திங்கட்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என்று வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகசபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கே.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். வடகிழக்கில்…

நல்லூர் ஆலய விசேட உற்சவங்களில் 600 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏபிஎஸ் ஜெயமகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…

போர் நிறுத்தத்திற்கு ஈடாக டான்பாஸ் (Donbas) பகுதியை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு ரஷ்ய திட்டத்தையும் உக்ரேன் நிராகரிப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறியுள்ளார். மேலும், இது எதிர்கால…

சென்னை ரிப்பன் கட்டிடம் முன்பு பணி நிரந்தரம் கோரி 13 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 800 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், நீதிமன்ற உத்தரவை மீறியதாகக்…

ஹங்வெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஹங்வெல்ல பகத்கம பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்குள்ள வீடொன்றிற்குள் நுழைந்து இளைஞர்…

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், செல்வம்…

காசாவின் போர் நிறுத்த பேச்சுவார்தையின்போது, எஞ்சியுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, கவனம் செலுத்தவுள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாகு தெரிவித்துள்ளார். இதேவேளை…

40 வருடங்களுக்குப் பின்னர், இலங்கை பாராளுமன்றத்தில் பாரிய திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாராளுமன்றத்தில்…

புதிய பொலிஸ்மா அதிபராக, சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றார். பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதாக…

வெள்ளவத்தையில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த விடுதியில் ஆறு வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வெள்ளவத்தை…

கண்டி நகரத்தை 24 மணி நேரமும் செயற்படும், சுற்றுலா நகரமாக மாற்றும் நோக்கில், இம் மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் சிறப்புத் திட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.…

திருகோணமலை மாவட்டத்தின், கந்தளாய் மற்றும் கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 2,500 ஏக்கர் விவசாயக்காணிகளை அரசாங்கம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து, கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை…

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், அண்மையில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பட்ரிக் (Andrew Patrick )மற்றும் துணை உயர்ஸ்தானிகர் தெரசா ஓமஹோனி…

முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியில் நாளையதினம் (14) விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, கடந்த…

பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தனியுரிமையை பாதுகாப்பதற்காகவும், குற்றங்கள் மற்றும் அவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சனைகளின் போது நேரடியாக பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை தொடர்புக் கொள்வதற்காகவும்…

மேலும் வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஒரு சந்திப்பைத் நடத்த இதன்போது திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மன்னார் காற்றாலை செயற்திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை எதிர்வரும் 14 நாட்களுக்கு தடைவிதித்து மன்னார் மாவட்ட நீதவான்…

செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் (14) யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் போது, அகழ்வு பணிகள்…

வத்தளை, ஜோசப் மாவத்தை பகுதியில் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று (12)…

செம்மணி, முல்லைத்தீவு சம்பவங்களுக்கும், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு நீதிகோரியும் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவிடத்திற்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக்கட்சியின்…

ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை இரத்து செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள்…

செய்தி நாட்காட்டி
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
சமூக ஊடகங்கள்

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

விளம்பரப் பலகை

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

View More

வேலைவாய்ப்பு விளம்பரம்

View More

மரண அறிவித்தல்

View More

உங்களுடைய விளம்பரங்களை இலவசமாக எமது வலை தலத்தில் பதிவிடுங்கள்

தாயகச் செய்திகள்

See More

மூதூர் பட்டித்திடல் மகாவித்தியாலய மாணவர்களுக்கு 10 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன மூதூர், 19.06.2026 திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பட்டித்திடல் மகாவித்தியாலயத்தில் இன்று (19.06.2026) “கல்விக்கு கரம் கொடுப்போம்”…

விளையாட்டு செய்திகள்

See More

சினிமா செய்திகள்

See More

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…

சிறப்புக்கட்டுரைகள்

See More

ஆரோக்கியம்

See More
Don`t copy text!