செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து ஐஸ், ஹெரோயின் போதைப்பொருள் உட்பட போதைமாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்ததன்…
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில், நாடு முழுவதும்…
அஞ்சல் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவை பெற்றுள்ளதாக தபால்மா அதிபர் வௌியிட்ட கருத்திற்கு கடும் அதிருப்தி தெரிவிப்பதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, தபால்மா அதிபர் தெரிவித்த…
கொழும்பு – கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் நீண்ட காலமாக மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி நேற்று இரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது ஒன்பது தாய்லாந்து பெண்கள்…
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகிய கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார். ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட கடையொன்றுக்கு மது…
வவுனியாவில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர்சங்கத்தினரால் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர்சங்க பகுதியில் ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டுகோபுர சந்தியை அடைந்ததுடன்…
நாரம்மல – குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று…
வவுனியா – பண்டாரிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை ஆசிரியை தாக்கியதில் குறித்த மாணவன் காயமடைந்துள்ளார். முதலாம் ஆண்டில் கற்கும் மாணவனை புல்லாங்குழல்…
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய உறைவிடப் பாடசாலையின் இடிபாடுகளுக்குள் சிக்கிய சுமார் 60 சிறுவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில்,…
கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் 04 கிலோ 454 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் நேற்று (01) காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 04 கிலோ 454 கிராம் தங்கம் பறிமுதல்…
தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பாரிய அளவிலான போதைப்பொருள் தொகையுடன் தொடர்புடைய மற்றொரு நபர் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை குறிவைத்து தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இலஞ்ச ஊழல்…
புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் முதலீட்டாளர் பிரிவின் (Individual Investor Category) கீழ் இலங்கை தனது வரலாற்றில் முதல் வதிவிட…
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நன்னடத்தை மையங்களில் வைக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் நொரிகா தர்ஷனி பெரேரா தெரிவித்துள்ளார்.…
தமிழ்நாட்டின் சென்னை அருகே கட்டுமானப் பணிகளில் உள்ள எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ஒரு வளைவு இடிந்து வீழ்ந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அசாம் மற்றும் அதைச்…
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதி கோரி, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றையதினம் நிறைவு…
மத்திய பிலிப்பைன்ஸை தாக்கிய 6.9 ரிச்டர் அளவிலான நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 69 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பொரளை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க 14…
போதைப்பொருள் விவகாரத்தில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபரல்ல என ஸ்ரீ லங்கா…
நியூயோர்க் மற்றும் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இலங்கையை வந்தடைந்தார். அதன்படி, இன்று காலை…
2022 ஆம் ஆண்டில் நேபாளத்தில் தனது ரயில் பாதைகளை விரிவுபடுத்திய பின்னர், இந்திய ரயில்வே இப்போது மற்றொரு சர்வதேச விரிவாக்கத்திற்கு தயாராகி வருகிறது. அதன்படி, மலைகளால் சூழப்பட்ட இமயமலை…
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கபுகொல்லாவ வீதியில் பஹுலாவ சந்திக்கு அருகில் நேற்று (செப்.30) இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹொரவ்பொத்தானையில் இருந்து கபுகொல்லாவ நோக்கிப் பயணித்த மோட்டார்…
நிட்டம்புவ, உடமிட்ட பகுதியில் ஒரு வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இன்று (01) அதிகாலை 1.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பொலிஸாரின் கூற்றுப்படி, சோதனைக்காக…
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான (OMP) உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான (OMP) உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும்,…
இலங்கையில் தற்போது மொத்தம் 19 பெண்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர் என்று சிறைச்சாலைகள் செய்தித் தொடர்பாளர் ஜகத் வீரசிங்க கூறுகிறார். மேலும் 24 பெண்கள் தற்போது ஆயுள் தண்டனை…
ஜப்பான்-இலங்கை இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு, தனியார் துறையை அதற்கு ஊக்குவிப்பதற்கும், இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார வாய்ப்புகளை ஆராய்வதற்கும், கைகோர்க்குமாறு ஜனாதிபதி அநுர…
மெதிரிகிரிய மண்டலகிரிய தேசியப் பாடசாலையில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (30) காலை, பாடசாலை வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது,…
ஆசிய வர்த்தகத்தில் தங்கத்தின் விலையானது செவ்வாய்க்கிழமை (30) புதிய சாதனை உச்சத்தை எட்டியது.
ஆசிய வர்த்தகத்தில் தங்கத்தின் விலையானது செவ்வாய்க்கிழமை (30) புதிய சாதனை உச்சத்தை எட்டியது. அமெரிக்க அரசாங்க முடக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் மற்றும் அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகளின்…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நாட்டிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% சுங்கவரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது ஹொலிவுட் திரையுலகில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனத்…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreமூதூர் பட்டித்திடல் மகாவித்தியாலய மாணவர்களுக்கு 10 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன மூதூர், 19.06.2026 திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பட்டித்திடல் மகாவித்தியாலயத்தில் இன்று (19.06.2026) “கல்விக்கு கரம் கொடுப்போம்”…
விளையாட்டு செய்திகள்
See Moreசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடர்பாக வெளியான தவறான கருத்துக்களை அரசாங்கம் நிராகரிப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. “Hold SLC…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த…
சினிமா செய்திகள்
See Moreதமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreநிலாவெளி படுகொலை – 16.09.1985 அன்புடையவர்களே, இன்று நாம் நினைவுகூரப் போவது,…
ஆரோக்கியம்
See Moreஅனுராதபுரம், ஹபரணை கிராமிய வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
