செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.…
கொழும்பு மாவட்ட காணி மதிப்பு 2025 இல் 10.6% அதிகரிப்பு! கொழும்பு மாவட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட காணி மதிப்பீட்டுச் சுட்டெண், 2025ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் 10.6% இனால் வளர்ச்சியடைந்துள்ளது.…
பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, பொது அலுவலகத்தில் முறையற்ற நடத்தை (Misconduct in public office) புரிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த வியாழக்கிழமை அவரது 66-வது பிறந்தநாள்…
ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் போக்கால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்.…
சிலாபம் பகுதியில் சிறுமி ஒருவர் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மற்றொருவரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் உள்ள…
யாழ்ப்பாணம் தென்மராட்சியிலுள்ள “மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை” மறுசீரமைத்து சீரான இயங்கு நிலைக்கு கொண்டு வருவதற்கான கலந்துரையாடல் மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (24) இடம்பெற்றது. இந்த…
யாழ்.பொது நூலக நிறுவுநர் கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பாவின் 130 ஆவது ஜனன தினம் யாழ்.பொது நூலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர் கிஷ்னேந்திரன், யாழ்.நூலகர்,…
இலங்கையில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதம் பௌதீக ரீதியாக முற்றாக ஒழிக்கப்பட்ட போதிலும், அதனுடன் தொடர்புடைய சித்தாந்தம் உலகெங்கிலும் இன்னும் மிகவும் உயிர்ப்புடன் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன…
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால்…
நாட்டில் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்து வரும் நிலையில், அரசு மதத் தலைவர்களை அவமதிப்பதிலும் சமூகப் பிளவுகளை ஏற்படுத்துவதிலும் குறியாக இருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்…
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வேண்டுமானால் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைத் திருத்துங்கள்-
இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் (PSTA), ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரைவிலக்கணத்தை சர்வதேச தரத்திற்கு அமையக் குறைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்குக் கடும் அழுத்தம் கொடுத்துள்ளது.…
வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல்
வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் காலை…
தபால் திணைக்களம் இந்த ஆண்டில் 15,000 மில்லியன் ரூபா வருமான இலக்கை எளிதாக அடைய முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 5.1…
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனாவின் காணிகளால் தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவரது பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், பெரியவிளானில்…
புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை படுகொலை செய்து, அவரது வாகனத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை…
ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சுமித் தசநாயக்க தலைமையிலான குழுவினர் ஐக்கிய…
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 4,000
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 4,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கமைய உள்நாட்டுச் சந்தையிலும் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.…
கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது. அதேவேளை 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட 2ம் நிலை மண்சரிவு…
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய துப்பாக்கிதாரி, ஹோமாகம…
சோமாவதிய – சுங்காவில வீதி இன்று (21) முற்பகல் சுமார் ஒரு அடி நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பொலன்னறுவை மாவட்ட உதவிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். இன்று…
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி அதிகரிப்பு! அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி வீதத்தை மேலும் ஐந்து வீதத்தால்…
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் கையெழுத்து போராட்டம்! பழைய பயங்கரவாத தடைச் சட்டமும் வேண்டாம் புதிய பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் எனவும் பயங்கரவாத தடைச்சட்டமே தேவையில்லை எனவும் வலியுறுத்தி…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதித்திருந்த பாரிய வரிகளை அந்நாட்டு உயர்நீதிமன்றம் இரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க உற்பத்திகளை ஊக்குவிப்பதாகக்…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினமும் (21) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும்…
ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவதனை தடுத்து நிறுத்த இந்திய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியது.…
பிரித்தானியாவில் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற இலங்கை கணவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பிரித்தானியா வேல்ஸில் உள்ள கார்டிஃப்…
“ஊடக அடையாள அட்டைகள்” இனி புதிய விதிமுறை
அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் இதுவரை காலம் முறைசாரா வழங்கப்பட்ட “ஊடக அடையாள அட்டைகள்” இனி புதிய விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என்று அரசாங்க தகவல் பணிப்பாளர் ஹர்ஷ…
மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் இடம்பெறும் மரணச் சடங்கிற்கு வீதியில் வெடிகளை கொழுத்தவேண்டுமாக இருந்தால் சபைக்கு 10 ஆயிரம் ரூபா கட்டணம் செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மானிப்பாய்…
புதுடில்லியில் நடைபெற்ற ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி மற்றும் இலங்கை தூதுக்குழுவினர்…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreமூதூர் பட்டித்திடல் மகாவித்தியாலய மாணவர்களுக்கு 10 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன மூதூர், 19.06.2026 திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பட்டித்திடல் மகாவித்தியாலயத்தில் இன்று (19.06.2026) “கல்விக்கு கரம் கொடுப்போம்”…
விளையாட்டு செய்திகள்
See Moreசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடர்பாக வெளியான தவறான கருத்துக்களை அரசாங்கம் நிராகரிப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. “Hold SLC…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த…
சினிமா செய்திகள்
See Moreதமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreநிலாவெளி படுகொலை – 16.09.1985 அன்புடையவர்களே, இன்று நாம் நினைவுகூரப் போவது,…
ஆரோக்கியம்
See Moreஅனுராதபுரம், ஹபரணை கிராமிய வைத்தியசாலையில் பணி புரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
