இன்றைய செய்திகள்

வாரியபொல – புத்தளம் வீதியின் பலாபத்வல பிரதேசத்தில் நேற்று (14) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாரியபொலவில் இருந்து புத்தளம் நோக்கி…

இந்தியாவின் கர்நாடகா லக்ஷ்மேஷ்வர் நகரில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவிகள் மீது இரசாயன வண்ணம் பூசப்பட்ட சம்பவத்தில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய…

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய…

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு…

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 1,340,000 ரூபா பண மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 3 முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நேற்று (14)…

ஹபரணை-மரதன்கடவல வீதியில் கலபிட்டகல பகுதியில் லொறியுடன் மோதி காயமடைந்து ஒற்றை தந்தம் உடைந்த நிலையில் காணாமல் போயிருந்த  யானை, நேற்று  (14) காலை திரப்பனை பிரதேச செயலகப் பிரிவின்…

கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி  (gary anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்…

கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பிரதேசத்தில் இன்று (15) காலை இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு வெட்டிக்…

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை நாளை முதல் நாடாளுமன்றின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வையிட முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை…

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கு பதில் ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, பரீட்சார்த்திகளுக்காக நாளை (15) ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம்…

மட்டக்களப்பில் நண்பர்களுக்கு இடையே ஏற்பபட்ட மோதலில் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (14) மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வெல்லாவெளி சின்னவத்தை…

மூன்று கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா எண்ணெய் பொதியை விடுவிக்க முயற்சித்த சுங்க திணைக்கள பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொதி அமெரிக்காவிலிருந்து மாலம்பே பகுதியில்…

அடிப்பல பிரதேசத்தில் 1,500 ரூபாவை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள்…

இளம் பெண்ணொருவரிடம் அத்துமீறி பேசியதற்தகாக கைது செய்யப்பட்ட யூரியூபர் கிருஷ்ணாவிற்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. நகர்த்தல் பத்திரம் மூலம் யூடியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு இன்று மல்லாகம் நீதிமன்றத்தில்…

ஹட்டன், அகரபத்தனை பகுதியில் தண்ணீர் கலந்த மதுபான போத்தல் விற்பனை செய்த மதுபான விற்பனை நிலையமொன்றுக்கு கலால் திணைக்கள அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அகரபத்தனை பகுதியில் உள்ள மதுபான…

மூன்று ஆண்டுகளுக்குள் மின் கட்டணம் 30 சதவீதம் குறைக்கப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (14.03.2024) உரையாற்றும் போதே அவர்…

கொலராடோ ஸ்பிரிங்ஸ் (Colorado Springs) விமான நிலையத்திலிருந்து டல்லாஸ் ஃபோர்ட் வொர்த் (Dallas Fort Worth) நோக்கி பயணித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போயிங் 737-800 விமானம் ஒன்று திடீரென…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (14) இன்று நிலையாக உள்ளது. இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர்…

மாத்தளையில் பதின்மூன்று வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சுனாமி கிராம திட்டத்தில் வசிக்கும் மிக வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு…

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகர சபை உட்பட நான்கு சபைகளிலும்…

இலங்கையில் உள்ள நான்கு வெளிநாட்டு தூதரகங்கள், தங்கள் அலுவலகங்களை இயக்குவதற்கு அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வழங்குமாறு கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இது தொடர்பில் தூதரகங்கள் பொது நிர்வாகம்,…

காலி – ஹினிதும பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிங் கங்கையில் இன்று(14) நீராடிக்கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக ஹினிதும பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் அக்மீமன மற்றும் பொத்தல…

அனுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சந்தேக நபர் வசித்த கல்னேவ வீட்டில் இன்று (14) காலை கல்னேவ…

காலி, அக்மீமன, தலகஹ பிரதேசத்தில் பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

கண்டியில் உள்ள ஒரு முன்னணி ஆண்கள் பாடசாலையின் மாணவர்கள் குழுவொன்று, செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி, அந்தப் பாடசாலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவரை நிர்வாண புகைப்படங்களை உருவாக்கிய…

தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாய் ஒருவரை எரித்து கொலை செய்ய உதவி செய்த மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் நேற்று…

படலந்த ஆணைக்குழு அறிக்கை சற்றுமுன்னர் (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சபையில் சமர்ப்பித்தார். சம்பந்தப்பட்ட அறிக்கை தொடர்பாக இரண்டு நாள்…

திருகோணமலை மூதூர் – தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும்…

இன்று (14) முதல் அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இரவு நேர சேவைகளிலிருந்து விலகுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக அவர்கள்…

செய்தி நாட்காட்டி
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
சமூக ஊடகங்கள்

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

விளம்பரப் பலகை

விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

View More

வேலைவாய்ப்பு விளம்பரம்

View More

மரண அறிவித்தல்

View More

உங்களுடைய விளம்பரங்களை இலவசமாக எமது வலை தலத்தில் பதிவிடுங்கள்

தாயகச் செய்திகள்

See More

பிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட துயர நிகழ்வுகள் வணக்கம். 1985 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு…

விளையாட்டு செய்திகள்

See More

சினிமா செய்திகள்

See More

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…

சிறப்புக்கட்டுரைகள்

See More
Don`t copy text!