Month: August 2024

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஒகஸ்ட் மாதத்தில் 2,400 க்கும் மேற்பட்ட டெங்கு…

இத்தாலியிலிருந்து , இலங்கைக்கு அனுப்பப்பட்ட 212 மில்லியன் ரூபாய் பெறுமதியான அஸிஸ் ரக போதைப்பொருள் சுங்கத் திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள பொதி சேவைகள் நிறுவனமொன்றுக்கு அனுப்பப்பட்டிருந்த…

மருதானையில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (25-08-2024) காலை மருதானை ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்…

சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கே.கே.எஸ் வீதியின் ஊடாகச் சுன்னாகத்திலிருந்து மருதனார் மடம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில்  இரண்டரை வயது ஆண் குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார்…

நாசாவால் திசை திருப்பப்பட்ட ஒரு சிறுகோள் சிதைவுகள் அடுத்த பத்தாண்டுகளில் நமது பூமியை அடையலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. 2022 ஆம் ஆண்டில் சிறுகோள் டிமார்போஸ்…

புத்தளம் , கல்பிட்டி, கப்பலடி கடற்கரை பகுதியில் இன்று சனிக்கிழமை (24) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடல் வழியாக…

யாழ்ப்பாண பகுதியில் மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியொருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்றிரவு (24-08-2024) குறிகட்டுவான் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணான சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (24-08-2024) இடம்பெற்றுள்ளது. கடந்த மாதம் மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக…

லிந்துலை வளஹா தோட்டத்தில் வசிக்கும் 10 வயது சிறுவனை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுவனின் சிறிய தாயை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற…

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (26-08-2024) மீள ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும்…