Day: August 28, 2024

மொனராகலை, தணமல்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்குணுகொலபொலஸ்ஸ பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துவதற்காக கட்சிதாவிய ராஜித சேனாரத்ன, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை மீண்டுமொருமுறை “வர வேண்டாம்” என சீறியுள்ளார். கடந்தமுறை வந்து , இருக்க ஒரு…

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்த நிலையில், டெலோ அமைப்பும் பிளவுபட்டுள்ளது. வன்னி மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி டெலோ அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய…

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு சுழற்றி அடித்த காற்றால் பல பகுதிகளில் பயன் தரு மரங்கள் முறிந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில்  யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்திலும் சுமார் 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட …

யாழ்ப்பாணம் நல்லூர் தீர்த்த தினமான செப்டெம்பர் 2ஆம் திகதியன்று விடுமுறை வழங்குமாறு சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு…

தலைமைப் பொறுப்பை ஏற்று ஒரு மாதத்தில் நிரோஷன் பிரேமரத்ன, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கடந்த மாதம் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முன்னாள்…

நம் எல்லோருக்கும் பச்சை பட்டாணி என்பது சுவைக்காக போடும் ஒரு உணவு என்றே தெரியும். இந்த பச்சை பட்டாணியை தொர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் பல ஆரோக்கிய…

இலங்கையில் கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதியே…

இலங்கையில் இஞ்சியின் விலை 3,200 ரூபாவாக அதிகரித்துள்ளதால் நுகர்வோரின் தேவை குறைந்துள்ளது. விவசாயிகள் விதை இஞ்சியை விற்பனை செய்வதன் மூலம் விரைவாக இலாபம் ஈட்டுவதாகவும், ஆனால் மருத்துவ…

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தலின் போது வன்முறையைத் தூண்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் தேரர்…