Day: August 20, 2024

கொழும்பு புறநகர்ப் பகுதியில் மசாஜ் விடுதி ஒன்றில், கணவரை பிரிந்து  வேலை செய்து வந்த முல்லைத்தீவு 34 வயதான குடும்பப் பெண் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் கொழும்பு…

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து கனரக வாகன சாரதி அனுமதி பத்திரங்களையும் அடுத்த 3 மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.…

பாணந்துறை கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (19) இடம்பெற்றதாக பாணந்துறை…

கொழும்பு- கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை ஆரம்பிக்கப்பட்ட புதிய சொகுசு பஸ் சேவை நேற்று (19) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.…

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (20) 24 கரட் ஒரு கிராம் தங்கம் 25,188 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதோடு , 24 கரட்…

சீன கடற்படை பயிற்சிக் கப்பலான, PLANS Po Lang, அதன் பயிற்சிப் பணியின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வரவுள்ளது. சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் பேச்சாளர் கேர்னல்…

வவுனியா – மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மதவாச்சி பகுதியை நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று, வீதியில் சென்ற ஒருவர் மீது நேற்று மோதுண்டுள்ளது.…

எதிர்வரும் மாதத்தில் அத்தியாவசிய வேலைகளை தவிர வெளிநாடு செல்வதை தவிர்க்குமாறு அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளனர். தேர்தல் பிரசார வேலைத்திட்டத்திற்கு அதிகபட்ச…

கிரகங்களின் இளவரசர் என்று சொல்லப்படும் செவ்வாய் கிரகம், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய சுமார் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ஒரு கிரகமானது எந்த…

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தமது பிரசார பணிகளின் போது, வாக்காளருக்காக செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த…