Day: September 5, 2022

தம்புள்ளை, கொட்டவெல பிரதேசத்தில் நேற்றிரவு (04) கணவனால் தாக்கப்பட்ட மனைவி உயிரிழந்துள்ளார். தாயின் வீட்டில் மனைவி வசித்து வந்த நிலையில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக…

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 20,000ஐ தாண்டும் என உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே…

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுமார் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக லங்கா எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலைய…

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் கட்சித் தலைமையகம் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு பத்தரமுலையில் இந்த அலுவலகம் இன்று…

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக அவ்வப்போது ஏற்றத்தினை கண்டாலும் மொத்தத்தில் சரிவினை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தினை தொடர்ந்து…

நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி சேவைக் கட்டணங்கள் மற்றும் தொலைக்காட்சி சேவைக் கட்டணங்களை அதிகரிப்பதற்கும் தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின்…

தனியார் பேருந்து வண்டிகள் இன்று முதல் வழமை போன்று போக்குவரத்தில் ஈடுபடும் என்று தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.. தனியார் பஸ்…

ராஜபக்ச குடும்பம் மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழி வகுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று குற்றம் சுமத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…

தங்காலை நகுலோகமுவ புகையிரத நிலையம் இன்று விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. மஹிந்த அமரவீர போக்குவரத்து அமைச்சராக…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் வெற்றி அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் நாணயத்துடன் நடந்து கொள்வது…