இன்றைய செய்திகள்
முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான எருமை மாடுகள் திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குமுழமுனை ஆண்டான்குளம் பகுதியில் பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த…
லாக்ஃப்ஸ் எரிவாயு விலைகளும் குறைப்பு
லாக்ஃப்ஸ் எரிவாயு நிறுவனம், இன்று (03) நள்ளிரவு முதல் தனது எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைக்கவும் முடிவு செய்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ. 1,280…
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி…
சேருவிற் படுகொலை – 12.06.1986
சேருவிற் படுகொலை – 12.06.1986 வணக்கம். 1986 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி நடைபெற்ற சேருவிற் படுகொலை குறித்து பார்ப்போம் 1986.06.12 அன்று, ஈச்சிலம்பற்றையில் இனவன்முறைகளால்…
2025ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், இரண்டாம் கட்ட மேல்முறையீடு செய்த மாணவர்களுக்கான பாடசாலை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. https://g6application.moe.gov.lk என்ற இணையதள முகவரிக்குச் சென்று…
யாழ். பலாலி வளலாய்க் கடலில் அம்மனின் திருவுருவச் சிலை ஒன்று நேற்றையதினம் திடீரெனக் கரை ஒதுங்கியுள்ளது. மிகவும் புராதனமாக காணப்படும் அம்மை சிலை ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. இந்…
வவுனியா மாநகர முதல்வரின் பதவிநீக்கம்!
வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபனை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆளுனரின் முடிவினை சவாலுக்குட்படுத்தி மனுதாரரான முதல்வர்…
வெனிசுவேலாவில் கடந்த ஜூன் 24ஆம் திகதி ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, 8 நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், இலங்கையை சர்வதேச கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் அபாயத்தைத் தடுப்பதற்கும் புதிய நிதிசார் திருத்தச் சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்…
உலகின் சிறந்த சுற்றுலாத் தீவாக இலங்கை
2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவுகளுக்காக சுற்றுலாத் தலங்களின் தரவரிசையில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச சுற்றுலா ஊடகமான ‘பிக் 7 டிராவல்’ (Big 7 Travel)…
மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் நேற்று (2) இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஓவல்…
இணையம் ஊடாக வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, 4,386,219 ரூபாயை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண கணினி குற்றப்…
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 12 மணிநேரம் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இந்த நீர்விநியோகத் தடையானது நாளை (…
அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை இன்று (03) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலாம் கட்டத்தின் கீழ்…
ஜோதிடத்தில் மிகவும் சக்தி வாய்ந்த யோகங்களில் கேந்திர திரிகோண யோகமும் ஒன்று. இந்த யோகம் கேந்திர ஸ்தானங்களான ஒன்று, நான்கு, ஏழு, பத்து மற்றும் திரிகோண ஸ்தானங்களான ஒன்று,…
கன்றுத்தாச்சி பசு ஒன்றை திருடி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
சில மாவட்டங்களில் இடைக்கிடையே மழை
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை,…
உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் டஜன் கணக்கான ஏவுகணைத் தாக்குதல்களில், சுமார் 21 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச…
மண்டைதீவுப் படுகொலைகள் 1986
மண்டைதீவுப் படுகொலைகள் 1986 எமது இன வரலாற்றில் அழியாத துயரமாகப் பதிந்திருக்கும் மண்டைதீவுப் படுகொலைகளை நினைவுகூருவதற்காக 1986 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் நாள், யாழ்ப்பாணம் குருநகர்…
யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரின் தந்தையின் பூதவுடல் தகனம் செய்ய கட்டணம் செலுத்தப்படாத நிலையில் , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக…
தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலைக்கு மத்தியில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆசிய சந்தைக்கு பெருமளவில் எரிபொருளை விநியோகிக்கும் பிரெண்ட் (Brent) கச்சா…
வடகிழக்கு தாய்லாந்தின் முக்தஹான் (Mukdahan) மாகாணத்தில் பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர்கள் குழுவொன்றின் மீது, 11 வயது சிறுவன் ஒருவன் செலுத்திய கெப் வண்டி மோதியதில் எட்டு தேரர்கள்…
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய (1) நாளில்…
பதின்ம வயது பிள்ளைகளிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் தொற்றும் போக்கு அதிகரித்து வருவதாக ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த வருடங்களுடன்…
ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகவரகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என அந்தநாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர்…
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் கடைசி நிமிடத்தில் டையலெமன்ஸ் அடித்த கோலால் செனகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி பெற்றது. பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் லீக்…
நாட்டின் பல பகுதிகளுக்கும் மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள…
அதிகாலையில் நேர்ந்த கோர விபத்து
களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் பேருந்தொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (2) அதிகாலை வேளையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக…
ஜூன் இறுதி முதல் ஜூலை மாதம் வரை நடைபெறும் புதன் வக்ர பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்களையும் சவால்களையும் ஏற்படுத்தக்கூடும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். ஜோதிட நம்பிக்கையின்படி,…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreதுறைநீலாவணைப் படுகொலை – 12.08.1990 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று அம்பாறை மாவட்டத்தின் துறைநீலாவணையில் இடம்பெற்ற துயரமான மனித உயிரிழப்புகளை நினைவுகூருகிறோம். துறைநீலாவணை என்பது…
விளையாட்டு செய்திகள்
See Moreசுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்க இலங்கை…
ஆன்மீக செய்திகள்
See Moreவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி…
ராசிபலன்
See Moreகுரு பகவான் தற்போது தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் பலவீனமாக பயணித்து…
சினிமா செய்திகள்
See Moreமுன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிராக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய DFCC வங்கி கணக்கு ஒன்றில் பணம் வைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், தனது…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreஏறாவூர் வைத்தியசாலைப் படுகொலை – 12.08.1990 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட்…
ஆரோக்கியம்
See Moreகொய்யா, ஊட்டச்சத்து நிறைந்த சுவையான, பழங்களில் ஒன்று. குறைவான கலோரிகள், அதிக…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
