Browsing: இலங்கை செய்திகள்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி திருவிழாவிற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்த ஆரம்பகட்ட…

இந்த ஆண்டின் ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் 90,122 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார…

இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,321 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (18) மாத்திரம் 843 டெங்கு…

சில நாடுகளில் மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் மூலம் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை அணுகுவது…

2027ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய அமைப்புகள் (தனியார்) நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் கலாநிதி…

கட்டாரில் ஹட்டன், மடவளை மற்றும் பொலன்னறுவைச் சேர்ந்த மூவர், திடீர் சுகயீனம் காரணமாக கட்டாரில் மரணமடைந்துள்ளனர். கண்டி, மடவளை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் அன்சார் முஹம்மத் தாஹிர்…

அம்பேவெல பகுதியில் ஓடும் தொடருந்தில் செல்ஃபி எடுக்க முயன்றபோது கீழே விழுந்ததில் வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இன்றையதினம்(19) ஞாயிற்றுக்கிழமை காலை நானு…

அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாகவும், இதனால் சிலர் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். கேகாலையின் தெடிகம பகுதியில்…

யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுட்டுவீரம் பகுதியில் இன்று (19) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில், பருத்தித்துறை, தும்பளைப் பகுதியைச் சேர்ந்த சின்னராசா துளசிகரன் (வயது 29) எனும்…

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம்…