சில நாடுகளில் மெட்டா சமூக ஊடகக் கட்டமைப்பு முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் மூலம் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை அணுகுவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஃபேஸ்புக் செயலியைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

