Month: August 2024

யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளான மத்திய பேருந்து நிலையம் , கோட்டை மற்றும் பண்ணை கடற்கரை பகுதிகளை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸாரின் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. குறித்த…

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகக் கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து , மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று (29) பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.…

வடமாகாணத்தில்  உள்ள வவுனியா மற்றும் மன்னார் வைத்தியசாலைகளில் உள்ள 41 வைத்தியர்கள், மருத்துவர்களாக இருப்பதற்கு தேவையான தகைமைகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் அவர்களில் சிலர் மருத்துவ சபையில்…

யாழ்ப்பாணத்தில் விஷ ஜந்து தீண்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் கைதடி வடக்கை சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார். காணியொன்றினை துப்பரவு செய்து கொண்டிருந்த…

கண்டி, பிலிமத்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர்  வீடுதிரும்பிகொண்டிருந்தபோது  கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று…

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (29) உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்கிழமை வவுனியா, கற்பகபுரம் பகுதியில் தனது நண்பர்களுடன்…

கிரில்ல பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிந்த பிரதேசத்தைச் சேர்ந்த எச்.எம்.ஏ.கபுருபண்டா என்ற 90 வயதுடைய மூன்று…

இலங்கையில் கடவுச்சீட்டுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடவுச்சீட்டு விநியோகம் தாமதமடைந்துள்ள நிலையில் கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக…

அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புஹுல் திவ சந்திக்கு அருகில் நேற்று (28) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் எல்லோரும் பாடசலை மற்றும் வேலை முடித்து விட்டு வீடு திரும்பும் போது கடைகளில் நொறுக்குத்தீனி வாங்கி சாப்பிவது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்த…