Month: August 2024

அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் இரண்டு பேருந்துகள் மோதியதில் 19 பேர் காயமடைந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிசுசரிய பேருந்தும், ஆடைத்…

இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு தேர்தல் ஊடக வழிகாட்டுதல்களை மீறியதாக தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க ஒளிபரப்பு நிறுவனத்திற்கு…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு…

செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று வியாழக்கிழமை…

இந்தியாவின் கொல்கத்தா அரச மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று இரவு ஆர்ப்பாட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.…

இலங்கையில் தங்க விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. அண்மையில் சடுதியாக அதிகரித்த தங்க விலையானது நேற்றும் இன்றும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்கின்றது. இன்றைய…

நாடளாவியரீதியில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் 2 ஆம் தவணை பாடசாலை விடுமுறை மற்றும் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக கல்வியமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.…

வெறிநாய்க்கடி நோய் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது. வெறிநாய்க்கடி நோய்…

உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் இதயம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதய நரம்புகளில் படிந்திருக்கும் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்தை நேரடியாகப் பாதிக்கிறது. இதன் காரணமாக…

நாடளாவிய ரீதியில் நேற்று (14) இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தளை ரத்தோட்ட வீதியில் வேகக் கட்டுப்பாட்டை…