Month: August 2024

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்ட விலத்தவ பகுதியில் 65 வயதுடைய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலாபம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில்…

கொழும்பு , வெள்ளவத்தை விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் முதலாளியால் தாக்கப்பட்டு தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று (16)…

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற இடையூரின் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்றும் தொடரக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி…

எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதில் இலங்கையில் நடைபெறவுள்ள 9 ஆவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலர் இன்று(17) தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளனர். அதன்படி…

இலங்கையில் 13 வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுக்கும் பணி இன்று (17) ஆரம்பமாகவுள்ளது. அனைத்து வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின்…

எம்.பி.க்களின் கூடுதல் துப்பாக்கியாக ரிப்பீட்டர் ஆயுதங்களை வழங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிஸ்டல் தவிர, எம்.பி.க்களின் பாதுகாப்பிற்காக ரிப்பீட்டர்…

வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் வீட்டின் பின்புறத்தில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் பத்மநாதன்…

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் மொத்த குடும்பத்தையும் இழந்து தனி ஆளாக உயிர்பிழைத்தவர்களின் வலி சொல்லி மாளாதது. அதை கண்முன் நிறுத்தும் விதமாக பாலஸ்தீன தந்தை ஒருவரின்…

யாழ்ப்பாண பகுதியில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் (16-08-2024) உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் சாந்தை…

கொழும்பில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலைமை மாலை 6 மணி முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக…