Day: March 28, 2023

பிரபல மூத்த பாடகர் சனத் நந்தசிறி காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது 81 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேயிலை…

இரத்தினபுரி பகுதியில் இளம் பெண்ணொருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 25 வயதுடைய நிரியல்ல பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

2023 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை ஜூலை 31 முதல் ஓகஸ்ட் 22 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம்…

மென்பொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து சர்வதேச அளவில் கிளிநொச்சி – வட்டக்கச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சாதித்து வருகின்றனர். குலேந்திரன் கோபீந்திரன் என்ற இளைஞனே 2019 ஆம்…

நாட்டில் ஓரினச்சேர்க்கை தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், இந்த விதியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்தார்.…

மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பிரச்சனைகளை சுலபமாக எதிர்கொள்ளக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள் மனதிற்கு அமைதி கிடைக்கும். சுய தொழிலில்…