கல்வி அமைச்சின் கீழுள்ள ஆசிரியர் இடமாற்ற சபை உடன் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது.
Day: March 17, 2023
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.…
நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 166,500 ஆக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று, 172,500 ஆக…
யாழ்ப்பாணம் உடுவில் மகளீர் கல்லூரி பின் வீதியில் சில நாட்கள் கழிவுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டுவருவதனால் அந்த வீதியால் பயணிப்போர் மற்றும் சூழஉள்ளோர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். வீதியில்…
மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதிகளை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று கோட்டை நீதவான்…
மலையக பகுதிகளில் உள்ள ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு…
நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ரி20 மற்றும் ஒருநாள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், சிறிது காலத்திற்குப் பிறகு, இலங்கையின் தொடக்க துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் மீண்டும் ரி20 அணியில்…
அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று (17) காலை 6.45 அளவில் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான…
பொதுத் தகவல் தொழிநுட்ப பரீட்சை நாளை காலை நாடாளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. 2019,2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் தரம் 12ல் கல்வி கற்ற மாணவர்களுக்காக இந்த…
யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்திற்குள் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, நீதிபதியின் முன்பாக, முன்னாள் காதலியின் கன்னத்தில் அறைந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மல்லாகம்…