Day: May 28, 2022

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத தாமதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில்…