நாட்டில் நிலவும் அரசியல் முடக்கம் மற்றும் அராஜகத்தை தீர்ப்பதற்கு ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்கினால் ஆறு மாத காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைத்து அதனை தீர்க்கும் பொறுப்பை…
Day: May 11, 2022
காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் கோட்டா கோ கம எழுச்சிப் போராட்டம் இன்று 33ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நேற்று முன்தினம் போராட்ட களத்தில் குண்டர்கள்…
பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய தருணம் இதுவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் அழைப்பு…
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் மக்கள் தொடர்பு அலுவலகம் முன்பாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பதாகைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தின்…
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்த…
அரசியல்வாதிகள் சிலரும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவதனை இந்திய உயர் ஸ்தானிகராலயம் அவதானித்துள்ளது. இவை போலியானதும் அப்பட்டமான பொய்யானதுமான…
2021 ஆம் கல்வி ஆண்டுக்கான, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில், பரப்பப்படும் தகவல்களில் உண்மை இல்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்விப்…
சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவலவின் வீட்டை ஒரு குழுவினர் தாக்க வந்த போது, கிராம மக்கள் அவரது வீட்டை பாதுகாத்துள்ள…
இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை இந்திய உயர் ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து…
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு ‘யானை தன் தலையில் தானே மண்ணையள்ளி போட்டுக்கொண்டதற்கு’ ஒப்பானது என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். உடனிருக்கும் சகோதரர்களின்…
