Day: May 10, 2022

இலங்கை மத்திய வங்கியின் (CBSL)ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போதைய தேசிய நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலில் திறைசேரியின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தனவும்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் இடைக்கால நிர்வாகத்தை,சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இன்று நிராகரித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால் மாத்திரமே ஐக்கிய…

கட்சி சாராத பிரதமர் ஒருவரின் தலைமையில் 15 பேரடங்கிய சர்வகட்சி அமைச்சரவையை நியமித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.…

மஹிந்த குடும்பத்தை வெளியே அனுப்புமாறு கூறி திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமை முற்றுகையிட்டு தற்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட…

நேற்றையதினம் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு , அரச அனுசரணையுடன் சிறைக்கைதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டை சிறைச்சாலை ஆணையாளர் மறுத்துள்ளார். ”…

கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் அனைத்து வாகனங்களும் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் மக்களால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. ராஜபக்ச குடும்பம் தப்பியோடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்…

நேற்றையதினம் இலங்கையில் வெடித்த கலவரங்களின் காரணமாக மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது. இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார தாக்குதலுக்கு இலக்காகி இவ்வாறு உயிரிழந்துள்ளார். இலங்கையில் தீவிரமடைந்த…

நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியேறிச் சென்றுள்ளார். நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை அலரி மாளிகையை…

இன்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் சர்வகட்சித் தலைவர்களுடனான கூட்டத்தின் போது புதிய பிரதமர் குறித்து தீர்மானிக்கப்படும் என சர்வமதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதிக்கும் சமயத் தலைவர்கள்…

நாட்டில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் வன்முறைகளின்போது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அரசாங்கத்தின் சொத்துக்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், சேதமும் விளைவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சேதமாக்கப்பட்ட…