கொழும்பு – பொரளை சந்தியில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கறுப்பு ஆடைகளுடன், கறுப்பு கொடிகளை ஏந்திய வண்ணம் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.…
Day: May 6, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட அதிகாரிகளின் பதவிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனாதிபதி பாதுபாப்பு படையணியின்…
உள்ளாடைகளில் Go Home Gota என எழுதப்பட்டு உலரவிடப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள்,…
சியம்பலாப்பிட்டியவுக்குப் பதிலாக சியம்பலாப்பிட்டிய எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ருவிட்டரில் கருத்துப் பதிவிட்ட சுமந்திரன் தனது பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சியம்பலாப்பிட்டியவுக்கு…
மின்வெட்டு நேரம் நீடிக்கப்படலாம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து தேசிய மின் கட்டமைப்பு 270 மெகாவோட் மின்சாரத்தை இழந்துள்ளதாகவும்,…
இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. அதன்படி நேற்று நள்ளிரவு முதல் சேவையில் இருந்து…
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு…
இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற ஹர்த்தாலுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கவுள்ள நிலையில், மக்கள் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடி கணப்படுகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை…
அம்பாறை அட்டாளைச்சேனை , பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடு ஏற்பட்ட நிலையில் 16 பேர் அக்கரைப்பற்று ஆதார…
பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பொலீஸ் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் சென்று கொண்டிருந்த நபரை நிறுத்தியதாகவும் அவர் நிறுத்தாமல் சென்றதனால் பாதுகாப்பு கடமையில்…
