Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் தாவரவியல் பூங்காக்களுக்கான நுழைவுச்சீட்டு கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி உள்நாட்டு வயது வந்தவருக்கு ரூ.200 ஆகவும் வெளிநாட்டவர்களுக்கு ரூ. 3000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. Post Views: 172