April 2024
  M T W T F S S
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  2930  

  செய்தி ஆசிரியர் தேர்வு

  இன்றைய செய்திகள்

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக சிரேஷ்ட பெண் விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் திருமதி…

  13 வயது சிறுமி ஒருவர் உடலுறவு கொள்ளாமல் கர்ப்பம் தரித்த சம்பவம் தொடர்பில் ஹெட்டிப்பொல பொலிஸார்விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த சில நாட்களாக வயிற்று வலியினால் அவதிப்பட்டுள்ளார்.…

  மொபைல் சண்டையால் வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 43 வயதுடைய பிறைந்துரைச்சேனை…

  யாழ்ப்பாணம் செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. செம்மணியில் ஏற்கனவே செம்மணியில்…

  வாழும்போது ஒருவன் எப்படி வாழ்ந்தார் என்பதை அவரது இறுதி நிகழ்வில் கண்டுகொள்ளாலம் என பலர் கூறுவதுண்டு. அந்த கூற்றுக்கு சான்றாக பாலித தெவரப்பெருமவின் இறுதி நிகழ்வு அமைந்துள்ளது. வாழும்…

  அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகு ராணிகளுக்கான 2024 போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் துஷாரி ஜெயக்கொடி பங்கேற்கவுள்ளார். உலகின் 33 நாடுகளைச் சேர்ந்த திருமணமான அழகு ராணிகள் பங்கேற்கும்…

  நுவரெலியா டொபாஸ் பகுதியில் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவரும் மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வேன் ஒன்றை சோதனையிட்ட போது,…

  வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக் குருமணியும், உற்சவகாலப் பிரதமகுருவுமான சிவஸ்ரீ வை.மு.பரமசாமிக்குருக்கள் முத்துக்குமாரசாமிக்குருக்கள் நேற்று வெள்ளிக்கிழமை (19) தனது 73 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில்…

  கடந்த 17 ஆம் திகதி வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குளம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தரணிக்குளம் கிராமத்தில்…

  கொழும்பு – கொட்டாவை ருக்மலே பகுதியில் சிலர் பந்தயம் கட்டி பகடைக்காய் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது, பொலிஸாரிடம் இருந்த தப்பிக்க ஓடிய நபரொருவர்…

  கர்நாடகா மாநிலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட ஒன்றரை வயதுடைய இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா – மாண்டியா மாவட்டத்தில் உள்ள பெட்டஹள்ளி கிராமத்தில் ஒருவர்…

  நீதிமன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தினம் (18-04-2024) கைது செய்யப்பட்டுள்ளார். மின்சார சபையின் பொறியாளர் ஒருவரை…

  மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் நேற்றையதினம் (19–04-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பாலித தெவரப்பெருமவின் இறுதி சடங்குகள் அவர் உயிருடன் இருக்கும் போது அவர் கட்டிய…

  இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இன்றையதினம் இலங்கையை வந்தடைந்துள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்றையதினம் (20)…

  இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றி உணவு விற்பனையில் ஈடுபடும் உணவகங்களைத் தேடி தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக…

  இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர்கள் 2 பேர் உட்பட 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் அப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது…

  இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சாமரி அத்தபத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வுபெற உள்ளதாக அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சாதனை படைத்த…

  மட்டக்களப்பு வாழைச்சேனைஹில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றையதினம் (19-04-2024) பிறைந்துறைசேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் உடல் வாழைச்சேனை ஆதார…

  யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில், வைத்தியர்களின் தவறினாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என அவரது சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று…

  முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அஞ்சலி செலுத்தினார். நேற்று வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது…

  வெள்ளிக்கிழமை விரதம் அம்பிகை, முருகன் ஆகியோருக்கு உரியது. இந்த விரதத்தை மேற்கொண்டால் கணவன், மனைவி ஒற்றுமை நிலைக்கும். சுகபோக வாழ்வு உண்டாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உரிய நாள்தான்.…

  யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவர் செவ்வாய்க்கிழமை (16) உயிரிழந்துள்ளதாக்…

  ஈரான் – இஸ்ரேலுக்கு இடையில் எந்த நேரத்திலும் மோதல் நிலைமை ஏற்படலாம் என்ற பரபரப்புக்கு மத்தியில், கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில்…

  திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகிச் சுற்றியதில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 8…

  மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தெவரபுருமவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. நேற்றிரவு வரை பெரும்பாலானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தாக…

  அரலகங்வில பகுதியில் விருந்துபசாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்கல யாய பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் மேலும்…

  நாடளாவிய ரீதியில் உள்ள 354 சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் தற்போது 9,147 சிறுவர்கள் காணப்படுவதாக நன்னடத்தை மற்றும் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது…

  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானமாக செயற்படுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதில்லை என இலங்கை தபால்…

  இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் நபரொருவரை களுத்துறை சுற்றுலா பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும்,…

  செய்தி நாட்காட்டி
  April 2024
  M T W T F S S
  1234567
  891011121314
  15161718192021
  22232425262728
  2930  
  சமூக ஊடகங்கள்

  விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

  விளம்பரப் பலகை

  விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

  View More

  வாழ்த்துக்கள்

  View More

  வேலைவாய்ப்பு விளம்பரம்

  View More

  மரண அறிவித்தல்

  View More

  உங்களுடைய விளம்பரங்களை இலவசமாக எமது வலை தலத்தில் பதிவிடுங்கள்

  தாயகச் செய்திகள்

  See More

  இலங்கையின் பூர்வீககுடிகள் தமிழர்கள் ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள் தமிழர்களே! சிங்கள அறிஞர்களின் சான்றுகளுண்டு – அடித்துக் கூறும் பேராசிரியர் புஸ்பரட்ணம் ******************************************* தமிழர்களே ஸ்ரீலங்காவின் பூர்வீகக் குடிகள்…

  விளையாட்டு செய்திகள்

  See More

  ராசிபலன்

  See More

  ஜோதிடத்தை அடிப்படையாக வைத்து கிரகங்களின் நிலை சுப பலன்களையும், அசுப பலன்களையும் உருவாக்குகின்றது. இவைதான் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரத்திற்கும்…

  சினிமா செய்திகள்

  See More

  நடிகர் விஜய் தற்போது நடித்து வருகின்ற கோட் திரைப்படத்திலிருந்து முன்னோட்டமாக வெளியாகிய ‘விசில் போடு’ என்கிற பாட்டை நீக்கக்கோரி தமிழ்நாடு பொலிஸ் ஆணையர் அலுலகத்தில் சமூக ஆர்வலரொருவர்…

  Don`t copy text!