இன்றைய செய்திகள்
செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (16.09.2026) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின்…
100 கோடி மோசடி செய்ததாக தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்…
இன்னும் 10 நாட்களில் நாடு முழுவதும் பரவலான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் நாயகம் அஜித்…
பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு…
புதிய ஆபத்து குறித்து NBRO எச்சரிக்கை
‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சில இடங்களில் நிலச்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. இதன் சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர…
செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று (16) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நலன்புரி…
கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றப் பகுதியைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ…
ரயில் விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு
களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற ரயில் விபத்தில் தாயும் அவரது உறவினரான பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு கோட்டை…
ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூர் புறப்பட்டார்
ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச் சென்றுள்ளார். இவர்கள்…
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘சிரிலியா’ வங்கிக் கணக்கில், அவரது பெயருக்கு போலியான தேசிய அடையாள அட்டை இலக்கம் பயன்படுத்தப்பட்டிருந்த விடயம்…
முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவேந்தல் சுவர் இடிக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் மிக முக்கியமானதொரு வரலாற்று…
யாழ்ப்பாணம், கொடிகாமம் – மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்று, சமிக்ஞையை மீறி தப்பிச் செல்ல முயன்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் மீது பொலிஸ்…
கல்வி பொதுத் தராதார சாதாரண தரத்திற்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உட்பட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரும் கல்வி,…
நாட்டில் நாய்கள் காரணமாக 30% வீதி விபத்துகள்
வீதி விபத்துகளில் 30 சதவீதமானவை நாய்கள் காரணமாகவே ஏற்படுவதாக, மனோபாவ முறைகள் மூலம் விலங்குகளின் தொகையைக் முகாமை செய்வதற்கான கால்நடை வைத்தியர்கள் ஒன்றியத்தின் ஸ்தாபகர் வைத்தியர் சமித் நாணயக்கார…
உள்ளூராட்சி மன்றங்களை இணைத்துக்கொண்டு நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி வாரம் இன்றைய தினம் (14) முதல் ஆரம்பமாவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர்…
கடல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘P 4447’ அதிவேகத் தாக்குதல் ரோந்துப் படகு கடற்படையினரின் விசேட சுழியோடி மற்றும் மீட்பு…
மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்களின் வலையில், *சுமார் 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன் ஒன்று* சிக்கியுள்ளது. உள்ளூர் கடற்றொழிலாளர்களால் *“கொப்பறா”* என அழைக்கப்படும் இந்த மீன்,…
எரிபொருள் விலை திருத்தம்
உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படக் கூடிய வாய்ப்புகள்…
உலக சந்தையில் மீண்டும் இன்றைய தினம் (14) இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் ஒன்று மூடப்பட்டமை, சவூதி…
ரஷ்ய எரிபொருள் இலக்குகளை தாக்க வேண்டாம்
ரஷ்யாவின் டீசல் உள்ளிட்ட எரிபொருள் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என உக்ரைன் ஜனாதிபதியிடம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். உலகளாவிய ரீதியில்…
நாட்டில் இன்றும் 100 மி.மீ மழை
நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் (14) 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…
இந்து மதத்தின் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத்தைக் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாள் சுவையான நைவேத்தியங்கள்…
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கிரிக்கெட் பேரவைத் தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து…
இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் பதிரகே, தனது சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி, Budapest 26 உலக தடகள Ultimate Championship போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில்…
விளையாட்டு அமைச்சுக்கு தேவையான பேருந்துகளை இறக்குமதி செய்வதாகக் கூறி, பல கோடி ரூபாய் பெறுமதியான வரிச்சலுகையுடன் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு சொகுசு பேருந்துகள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை…
எதிர்க்கட்சித தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சு பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கம் தான் 2017 ஆம் ஆண்டு, மாகாணசபைத் தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் சட்டத்தை உருவாக்கியது என பிரதி அமைச்சர்…
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைக் கடந்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு அமைய, ஜனவரி…
தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 43,221 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு 43,221 குடும்பங்களைச் சேர்ந்த 141,312 நபர்களுக்குக்…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreதுறைநீலாவணைப் படுகொலை – 12.08.1990 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று அம்பாறை மாவட்டத்தின் துறைநீலாவணையில் இடம்பெற்ற துயரமான மனித உயிரிழப்புகளை நினைவுகூருகிறோம். துறைநீலாவணை என்பது…
விளையாட்டு செய்திகள்
See Moreஇங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி,…
ஆன்மீக செய்திகள்
See Moreவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி…
ராசிபலன்
See Moreஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் மிகவும் வேகமாக நகரக்கூடியவர் சந்திரன். இவர் ஒரு ராசியில் சுமார் 2 1/2 நாட்கள் வரை…
சினிமா செய்திகள்
See Moreமகா நடிகை நிகழ்ச்சியில் நடிகை நிவேதிகா மூன்றாம் இடத்தை பிடித்தமைக்கு வவுனியாவில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஈழத் திரையுலகில் புதியதோர் அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் திரைப்படம் போராட்டம். ஈழத்துச்…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreஏறாவூர் வைத்தியசாலைப் படுகொலை – 12.08.1990 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட்…
ஆரோக்கியம்
See Moreஇந்தியா டெல்லியில் குழந்தையின்மை பிரச்சினைக்காக மருத்துவமனைக்கு சென்ற 24 வயது இளைஞரின்…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…
