Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email பொலிஸ்மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான சாட்சிகளை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார். Post Views: 277 உயர் நீதிமன்றம்