Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் காலமாகியுள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் காலமாகியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. காலமாகும் போது அவரின் வயது 52 ஆகும். Post Views: 258 ஷேன் வோர்ன்