Month: June 2026

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக, நேற்று (12) காலை ஐஸ் போதைப்பொருளுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடைய செல்வாக்கு மிக்க நபர்களுக்கு எதிரான ஊழல் புகார்கள் குறித்து, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மெத்தனமான போக்கைக் கடைப்பிடித்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

கடந்த காலங்களில் கிடப்பில் போடப்பட்ட அல்லது தள்ளுபடி செய்யப்பட்ட பாரிய ஊழல், மோசடி மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் மீண்டும் தூசு தட்டப்பட்டு வருகின்றன. இதுவே மகிந்த…

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப்பிராந்தியங்களின்…

திரியாய் படுகொலை – 1985 “மறக்க முடியுமா?” திருகோணமலை மாவட்டத்தின் பூர்வீக தமிழ்க் கிராமமான திரியாயில் 1985 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரமான இனவன்முறைகளையும் படுகொலைகளையும் பற்றியதாகும்.…

முறைகேடான விதத்தில் கட்டப்படும் மதில் குறித்து மானிப்பாய் பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலக பொறுப்பதிகாரியான நவரத்தினம் நவாஸ்சங்கருக்கு எழுத்து மூலம் அறிவித்தும் அதனை அந்த பொறுப்பதிகாரி…

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன், அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உடன் அமுலாகும் வகையில் அவர் இந்த தீர்மானத்தை…

போதைப்பொருள் பாவனையுடன் பேருந்து சேவையில் ஈடுபட்டிருந்த 4 சாரதிகள் மற்றும் 2 நடத்துநர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பாவனையுடன் பயணிகள் பேருந்துகளை இயக்கும் சாரதிகள் மற்றும்…

கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.…

மசாஜ் நிலையத்திற்குச் சென்ற வர்த்தகர் ஒருவரின் நிர்வாணக் காட்சிகளைத் திருட்டுத்தனமாகப் படம் பிடித்து, ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் ஜோடியொன்று கைது செய்யப்பட்டுள்ளதாகக் கொழும்பு…