இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல்…
Month: June 2026
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, குழு-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள மெக்சிகோ மற்றும் தென்கொரியா அணிகள் குவாடலஜராவில் இன்று (19) மோதின. போட்டியின்…
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் சுங்க திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் தடுத்து…
அமெரிக்காவுக்கும் – ஈரானுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் இன்று (19) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.…
அம்பாறை வைத்தியசாலையில் பணிபுரிந்த பெண் பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றின் உள்ளே மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது.…
யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர…
இலங்கைக்கும் இந்தியா இடையே நேரடி விமானச் சேவை ஒன்று ஆரம்பமாக உள்ளது. அந்தவகையில் அகமதாபாத் மற்றும் கொழும்புக்கு இடையே புதிய நேரடி விமான சேவை இன்று (19)…
மட்டக்களப்பில் தனது மகள் நபரொருவரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டதை அறிந்த தந்தை, தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் காத்தான்குடி காவல் பிரிவிலுள்ள பிரதேசம்…
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அமெரிக்காவின் விசாரணை குறித்த அனைத்து ஆவணங்களையும் அரசாங்கம் பெற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி (UNP)…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து…
