Month: March 2024

109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற 1,077 முறைப்பாடுகளில் , 477 முறைப்பாடுகளின் விசாரணைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…

பூஸா சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதி ஒருவரின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். யுக்திய நடவடிக்கையின்போது பூஸா சிறைச்சாலையில்…

அதிவேகமாக வந்த காரொன்று வீதியை விட்டு விலகி தேயிலை செடிகளுக்குள் புகுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஹட்டன்- நுவரெலியா பிரதான…

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் 15 வயது சிறுமி, சகோதரியின் கணவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், அத்தானோடு குடும்பமாக…

மஹவெல பிரதேசத்தில் வீடு ஒன்றுன்குள் அத்துமீறி நுழைந்த சிலர் அங்கிருந்த ஒருவரை தடியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 33 வயதுடைய நபரொருவரே…

இவ்வருடத்தின் முதல் சந்திரகிரகணம் இன்று (25) தோன்றவுள்ளது. இந் நிலையில், இதனை கண்டுகளிக்கும் வாய்ப்பு உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்கவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சந்தன ஜயரத்ன…

McDonald’s வர்த்தக நாமத்தின் கீழ் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 12 உணவகங்கள் இயங்குவதற்கு தடை விதித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம்…

களனி பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இன்று திங்கட்கிழமை (25) காலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின்…

குருநாகல் – இப்பாகமுவ பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் 05 மாணவிகளும் 04 மாணவர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு…

கனடா வாழ் குடும்பம் ஒன்று, இலங்கையிலுள்ள பல வைத்தியசாலைகளுக்கு பல மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை வழங்கியுள்ளது. பல மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய…