இன்றைய செய்தி யாழ்ப்பாணம் கீரிமலை மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட நில அளவைப் பணிகள்March 27, 20240 யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் கணக்கெடுப்பு பணிகள் பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பிரதேசத்தை நகர அபிவிருத்திக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகளை…