இன்றைய செய்தி விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்June 5, 20260 அரசாங்கத்தால் வழங்கப்படும் உர மானியத்தை ஒரு ஹெக்டேருக்கு ரூபாய் 30,000 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிகா ரணதுங்க இதனைத்…