இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான எம் எஸ் தோனி, வரும் 2025 ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டு ஆடுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க கிரிக்கெட்டை தாண்டி எம் எஸ் தோனி, மற்ற விஷயங்களை செய்து சம்பாதித்து வருகிறார்.
அந்தவகையில் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து பெரிய தொகையை சம்பளமாகவும் பெருகிறாராம்.
அப்படி ஒரு டிவி விளம்பரத்திற்கு அதுவும் 8 மணி நேர ஷூட்டிங்கிற்கு எம் எஸ் தோனி 25 கோடி ரூபாய் சம்பளமாக பெருகிறாராம்.
இது தவிர மற்ற விளம்பரங்களுக்கும் 30 முதல் 50 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது